Latest Post
Showing posts with label விளக்க விடியோ. Show all posts
Showing posts with label விளக்க விடியோ. Show all posts
sltj இலங்கை,
பதிவுகள்,
விளக்க விடியோ
இலங்கை முஸ்லிம்கள் அரபு நாட்டு இறக்குமதியா? (Video)
இலங்கை முஸ்லிம்கள் அரபு நாட்டு இறக்குமதியா? (Video)
இலங்கை முஸ்லீம்களுக்கு சோனகர்கள் மற்றும் மூர்ஸ் என்ற பெயர்கள் வரக் காரணம் என்ன?
இலங்கையின் ஆதிக் குடிகள் யார்?
இயக்கர் மற்றும் நாகர் என்ற பழங்குடியினர் யார்?
விஜயனும் அவனுடைய 700 தோழர்களும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தது உண்மையா?
இலங்கை முஸ்லீம்கள் பற்றி இலங்கையின் வரலாற்றுப் புத்தகமான மகாவம்சம் என்ன சொல்கிறது?
அரபிகளுக்கும் இலங்கைக்குமிடையிலான தொடர்புகள் என்னென்ன?
போன்ற கேள்விகளுக்கான தெளிவான பதில்கள் அடங்கிய உரை. கடந்த 2011.11.01 அன்று ஆற்றப்பட்ட இந்த உரையை காலத்தின் தேவை கருதி மீள் பதிவு செய்கின்றோம்.
நன்றி - rasminmisc
Labels:
sltj இலங்கை,
பதிவுகள்,
விளக்க விடியோ
sltj இலங்கை,
பதிவுகள்,
விளக்க விடியோ
பொதுபல சேனாவுக்கு எதிரான ஸ்ரீ லங்க தவ்ஹீத் ஜமாஅத்தின் ஊடகவியலாளா் சந்திப்பு (Videos)
தமிழ் நாட்டில் பிக்குமார்கள் தாக்கப்பட்டமையை கண்டித்தும் இத்தாக்குதலை மையமாக வைத்து பொது பல சேனா ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மீது சுமத்திய பயங்கரவாத குற்றச்சாட்டை வண்மையாக கண்டித்தும் இன்று (20-03-2013) மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை கொழும்பு 02 இல் அமைந்துள்ள ‘நிபோன் ஹொட்டலில்’ ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இனிதே நடைபெற்றது﹐ அல்ஹம்துலில்லாஹ். இதில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் ஆர்.எம்.ரியால்﹐ செயலாளர் அப்துர் ராஸிக்﹐ துணைத்தலைவர் எம்.டீ.எம்.பர்ஸான் மற்றும் துணைச் செயலாளர் எப்.எம்.ரஸ்மின் ஆகியோர் தெளிவுகளை வழங்கினர்.அதன் கண்ணொளியை கீழே இணைக்கப்பட்டுள்ளது .....
நன்றி - sltj
Labels:
sltj இலங்கை,
பதிவுகள்,
விளக்க விடியோ
இலங்கை,
வரலாறு,
விளக்க விடியோ
காலா காலமாக இலங்கை மண்ணில் வாழ்ந்து வரும் இலங்கை முஸ்லிம்களை தற்காலத்தில் சில இனவாதிகள் தேச துரோகிகள் என்றும், தாய் நாட்டிற்காக எவ்வித தியாகங்களையும் செய்யாதவர்கள் போலும் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
இலங்கை முஸ்லிம்கள் தாய் நாட்டிற்கு செய்த தியாகங்கள். (Video)
இலங்கை முஸ்லிம்கள் தாய் நாட்டிற்கு செய்த தியாகங்கள். (Video)
உண்மையில் இலங்கை முஸ்லிம்கள் துரோகிகளா? தியாகிகளா?
இலங்கை முஸ்லிம்கள் தங்கள் தாய் நாட்டிற்காக செய்த தியாகங்கள் என்னென்ன என்பதைப் பற்றி ஆற்றப்பட்ட உரை
Labels:
இலங்கை,
வரலாறு,
விளக்க விடியோ
சமுதாய துரோகிகள்,
விளக்க விடியோ
இரண்டு மணி நேர அவகாசம் கொடுத்து, சொந்த மண்மை விட்டு முஸ்லிம்களை துரத்திய புலிகள் என்ற கொடுர மிருகங்கள்
[மேற்காணும் வீடியோக்களில் வரும் இசைக்கும் நமக்கும் சம்பந்தம இல்லை. வீடியோவை உருவாக்கியவர்களால் இசை சேர்க்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்க]
விடுதலைப்புலிகளை தமிழகத்தில் தைரியமாக தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் தான் எதிர்க்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.
புலிகளின் விசயத்தில் மௌனமாக இருப்பது ஏன்?
விடுதலை புலியை ஆதரிக்க மாட்டோம்
விடுதலை புலிக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை? - 1
விடுதலை புலிக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை? - 2
விடுதலை புலிகளை ஆதரிக்கும் முஸ்லிம்கள் சமுதாய துரோகிகளே (வீடியோ)!
விடுதலை புலிகளை ஆதரிக்கும் முஸ்லிம்கள் சமுதாய துரோகிகளே (வீடியோ)!
தமுமுக போன்ற முஸ்லிம் பெயர் தாங்கி அமைப்புகள் விடுதலை புலிகளை அரசியல் லாபத்திற்காக ஆதரித்து வருகின்றனர். விடுதலை புலிகள் முஸ்லிம்களுக்கு எதிராக செய்த கொலைகளையும் கொடூரங்களையும் பாருங்கள்...
சமுதாய துரோகிகளை அடையாளம் காணுங்கள்......
இலங்கை காத்தான்குடி படுகொலை
தமுமுக போன்ற முஸ்லிம் பெயர் தாங்கி அமைப்புகள் விடுதலை புலிகளை அரசியல் லாபத்திற்காக ஆதரித்து வருகின்றனர். விடுதலை புலிகள் முஸ்லிம்களுக்கு எதிராக செய்த கொலைகளையும் கொடூரங்களையும் பாருங்கள்...
சமுதாய துரோகிகளை அடையாளம் காணுங்கள்......
இலங்கை காத்தான்குடி படுகொலை
இரண்டு மணி நேர அவகாசம் கொடுத்து, சொந்த மண்மை விட்டு முஸ்லிம்களை துரத்திய புலிகள் என்ற கொடுர மிருகங்கள்
[மேற்காணும் வீடியோக்களில் வரும் இசைக்கும் நமக்கும் சம்பந்தம இல்லை. வீடியோவை உருவாக்கியவர்களால் இசை சேர்க்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்க]
விடுதலைப்புலிகளை தமிழகத்தில் தைரியமாக தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் தான் எதிர்க்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.
புலிகளின் விசயத்தில் மௌனமாக இருப்பது ஏன்?
விடுதலை புலியை ஆதரிக்க மாட்டோம்
விடுதலை புலிக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை? - 1
விடுதலை புலிக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை? - 2
நன்றி - tntj அதிரை
Labels:
சமுதாய துரோகிகள்,
விளக்க விடியோ
முக்கியச் செய்திகள்,
விளக்க விடியோ
”கமல் படம் எடுக்க வில்லை அமெரிக்க அரசியல் செய்துள்ளார்” இயக்குனர் மணிவண்னன் அதிரடி பேட்டி!
விஸ்வரூபம் படத்தை எடுத்து கமல் முஸ்லிம்களை இழிவுபடுத்தியுள்ளார், முஸ்லிம் பெண்கள் , மாணவர்களுக்கு அதன் மூலம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார், ஆப்கானிஸ்தானில் ஏராளமான குழந்தைகள் கொலப்பட்டது அனைவருக்கும் தெரியும் ஆனால் அமெரிக்கர்கள் எந்த குழந்தையும் கொலை செய்ய வில்லை என கமல் படம் எடுத்துள்ளார்.
இது அமெரிக்க அரசியலாகும் என நடிகரும் இயக்குனருமான மணிவண்னன் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அந்த பேட்டியின் வீடியோ
Labels:
முக்கியச் செய்திகள்,
விளக்க விடியோ
அவதூறு,
பதிவுகள்,
விளக்க விடியோ
PJயும், அல்தாஃபியும் சௌதியிலா? அவதூறுக்கு அளவில்லையா? (வீடியோ)
அல்லாஹுவின் திருப்பெயரால்....
அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)
கடந்த சில நாட்களாக சமுக வலைத்தளமான முக நூலில் (facebook )கில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தலைவர் சகோதரர் பி ஜே மற்றும் சகோதரர் அல்தாபி ஆகிய இரண்டு நபர்களையும் பற்றி பலவிதமான முறையில் அவதூருகளை அள்ளி வீசிய நபர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகத்தில் 22-02-2013 வெள்ளிக்கிழமை அன்று சகோதரர் அல்தாபி அவர்கள் ஆற்றிய ஜூம்மா உரை ,......
பிஜே, அல்தாஃபி சௌதியிலா? அவதூறுக்கு அளவில்லையா?
Labels:
அவதூறு,
பதிவுகள்,
விளக்க விடியோ
பதிவுகள்,
விளக்க விடியோ,
வீடியோ
ஹதீஸ் கலை!
ஹதீஸ் கலை!
நன்றி - துபாய் tntj
Labels:
பதிவுகள்,
விளக்க விடியோ,
வீடியோ
பதிவுகள்,
விளக்க விடியோ,
வீடியோ
புதிய தலைமுறை டிவி "அக்னி பரீட்சை" நிகழ்ச்சியில் TNTJ மாநில தலைவர்
விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக பிற மதத்தவர்களாலும் சினிமா ரசிகர்களாலும் எழுப்பப்படும் பல தரப்பட்ட கேள்விகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவரின் பதில்கள்..
இன்ஷா அல்லாஹ் , நாளை(02.02.2013) இரவு இந்திய நேரம் 8 மணிக்கு புதிய தலைமுறை டிவியில், "அக்னி பரீட்சை" நிகழ்ச்சியில் TNTJ மாநில தலைவர் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு பதிலளிக்கும் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சி காணத் தவறாதீர்கள்....
இந்நிகழ்ச்சி இந்திய நேரம் இரவு 11 மணிக்கு மறுஒளிபரப்பு செய்யப்படும்.
அமீரக (UAE) நேரம் - மாலை 6.30 மணி
சவுதி நேரம் - மாலை 5.30 மணி
Labels:
பதிவுகள்,
விளக்க விடியோ,
வீடியோ
செய்திகள்,
விளக்க விடியோ
ரிஸானா நபீகின் மரண தண்டனை – குற்றவாளிகள் யார்?
இஸ்லாமிய ஷரீஆ சட்டம் காட்டுமிராண்டித்தனமானது. கொலையுண்ட குழந்தையின் பெற்றோர் கல்நெஞ்சம் படைத்தவர்கள் சவுதி அரேபியா மனித நேயமற்ற நாடு என்று ரிஸானா விடயத்தில் ஊடகங்கள் உலரிக்கொட்டும் விமர்சனங்கள் சரியானவையா? ரிஸானாவின் மரணத்தில் நடந்தது என்ன? இலங்கை அரசின் ஏமாற்று நாடகம் மற்றும் உண்மையில் குற்றவாளிகள் யார் என்பதை சுருக்கமாய் விபரிக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைத் தலைவர் எம்.டீ.எம். பர்ஸான் அவர்களின் உரை.
Labels:
செய்திகள்,
விளக்க விடியோ
விளக்க விடியோ
பாபர் மஸ்ஜித் தீர்ப்பு குறித்து பி.ஜே அவர்கள் VHP உடன் நேருக்கு நேர் விவாதம் (Video)
கடந்த 6-12-2012 அன்று கேப்டன் நியுஸ் தொலைக்காட்சியில் பாபர் மஸ்ஜித் குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பி.ஜே அவர்கள் கலந்து கொண்டு VHP உடன் விவாதம் செய்தார்கள். அதன் வீடியோ ஆன்லைன்பிஜே வீடியோவில் வெளியிடப்பட்டுள்ளது.
Labels:
விளக்க விடியோ
பிரபலமானவை
-
''யாருடைய சுயபுத்தியும் சொல்லாத எந்த விஷயத்தையும் இந்தச் சாமியார்கள் சொல்லிவிடுவது இல்லை. ஆனால், அவர்களின் தோற்றம் தரும் மாயை, அவர்...
-
SAIL(Steel Authority of India Limited) நிறுவனத்தில் டெக்னீ ஷியன் டிரெய்னி பணிக்கு தகுதியான B.E பட்டதாரிகளிடமிருந்து வி...
-
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு கிளையில் கடந்த 23.11.2012 அன்று வேணுகோபால் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்....
-
ஆக்கம் -அப்துல் கரீம், மேலப்பாளையம் உலகில் உள்ள படைப்புகளில் மிகச்சிறந்த படைப்பு மனிதன் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. இப்போது கா...
-
அல்லாஹ்வின் அருள் தவிர வேறு இதற்கு வேறு ஒரு காரணமும் இல்லை. நாட்டில் இருக்கின்ற இயக்கங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான் குறைந்த அளவு...
-
முஸ்லிம் எதிரிகளுக்கு எதிரான எழுத்துப் போ ர் இஸ்லாத்தின் மீது சேறு பூச முனையும் அசத்தியவாதிகளுக்கு அவர் மறுப்பளிக்கும்போது, அணல் ததும...
-
உலக பயங்ரகவாதி இஸ்ரேல் கடந்த புதன் கிழமையிலிருந்து பாலஸ்தீன நாட்டில் காசா பகுதிகளில் ராக்கட்டுகள் மூலம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்ற...
-
ஆறு நோன்பு ஆதாரமற்றதா? பி. ஜைனுல் ஆபிதீன் حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ جَمِيعً...
-
கடந்த 6-12-2012 அன்று கேப்டன் நியுஸ் தொலைக்காட்சியில் பாபர் மஸ்ஜித் குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பி.ஜே அவர்கள் கலந்த...
-
அல்லாஹுவின் திருப்பெயரால் அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்) கிருஸ்துவ பாதிரியார்களைத் தொடர்ந்து பாதிரியார்களுக்கு நாங்களும் ஒன்ர்டும் சளைத்தவர்...

