”கமல் படம் எடுக்க வில்லை அமெரிக்க அரசியல் செய்துள்ளார்” இயக்குனர் மணிவண்னன் அதிரடி பேட்டி!

விஸ்வரூபம் படத்தை எடுத்து கமல் முஸ்லிம்களை இழிவுபடுத்தியுள்ளார், முஸ்லிம் பெண்கள் , மாணவர்களுக்கு அதன் மூலம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்,  ஆப்கானிஸ்தானில் ஏராளமான குழந்தைகள் கொலப்பட்டது அனைவருக்கும் தெரியும் ஆனால் அமெரிக்கர்கள் எந்த குழந்தையும் கொலை செய்ய வில்லை என கமல் படம் எடுத்துள்ளார்.

இது அமெரிக்க அரசியலாகும் என நடிகரும்  இயக்குனருமான மணிவண்னன் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அந்த பேட்டியின் வீடியோ
Manivannan_0001

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger