பெண்ணின் சம்மதத்துடன் உடலுறவு கொண்டால் அது தவறில்லை என்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது பற்றி?

திருமணத்தின் மூலமாகத் தவிர வேறு வகையில் மனவிருப்பத்துடனோ வலுக்கட்டாயமாகவோ உடலுறவு கொள்வது குற்றம் என்று சட்டமியற்றி விபச்சாரத்தின் எல்லா வாசல்களையும் அடைப்பது என்று அமைச்சரவையில் முடிவு எடுத்தால், அதைப் பாராட்டலாம். அதைவிடுத்து பயனற்ற முடிவுகளை எடுப்பதன் மூலம் நாட்டுக்கு கேடு விளைவித்து வருகின்றனர். 


அமைச்சரவை இப்போது ஒப்புதல் அளிப்பதற்கு முன்னரும் இதுதான் நாட்டில் சட்டமாக உள்ளது. ஆரம்பம் முதலே நமது நாட்டில் விபச்சாரம் ஒரு குற்றச்செயல் அல்ல; ஆணும் பெண்ணும் விரும்பி உறவு கொள்வது ஆரம்பம் முதலே தண்டனைக்குரிய குற்றமாக இருக்கவில்லை. விபச்சாரத்தைத் தொழிலாக நடத்துவது குற்றம் என்றுதான் இங்கே சட்டம் உள்ளது. மத்திய அமைச்சரவை அரைத்த மாவை அரைத்துள்ளதே தவிர புதிதாக ஒன்றும் செய்யவில்லை. 

பெண்ணின் சம்மதத்துடன்தான் பாலுறவு நடந்தது என்பதை எப்படி நிரூபிப்பார்கள்? பத்திரத்தில் அல்லது ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி ஒப்பந்தம் போட்டுக்கொள்ள வேண்டுமா? சம்பந்தப்பட்ட பெண்ணின் வாக்கு மூலம் மட்டுமே இதற்கு ஆதாரமாகும். ஆண்கள்மீது சுமத்தப்படுகிற பாலியல் புகார்களில் சுமார் பத்து சதவிகிதம் மட்டுமே உண்மையானவை 90 சதவிகிதம் பெண்களால் அநியாயமாக சுமத்தப்படும் பொய் புகார்கள்தான். காமத்தின் காரணமாக அந்நிய ஆணுடன் சல்லாபம் செய்கிறார்கள். கடைசியாய் என்னைத் திருமணம் செய்துகொள் என்று மிரட்டுகிறார்கள். 

எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று ஆண் கூறினால் அல்லது திருமணத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறினால் என்னை வலுக்கட்டாயமாக கற்பழித்துவிட்டான் என்று புகார் கூறுகிறார்கள். என்னை இரண்டு வருடமாக கற்பழித்து வந்தான் என்றும், 4 முறை இவனால் கற்பழிக்கப்பட்டு கர்ப்பமானேன்; 4 தடவை கருக்கலைப்பு செய்துள்ளேன் என்றும் கூட புகார்கள் பதிவாகியுள்ளன. வலுக்கட்டாயம் என்றால் ஒரு தடவைதான் நடக்க வேண்டும். வலுக்கட்டாயமாக நடந்தது என்றால் நடந்தவுடன் அல்லது மறுநாள் புகார் தெரிவிக்க வேண்டும். 

ஒரு வருடம் கழித்து புகார் செய்தால் அது வலுக்கட்டாயம் என்று அறிவுடையோர் சொல்லமாட்டார்கள். ஆனால் இப்படியும் புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஒருவனை மயக்கி அவனைக் கெடுத்துவிட்டு பெருமளவு பணம் கேட்டு மிரட்டும் பெண்களும் உள்ளனர். இல்லாவிட்டால் வலுக்கட்டாயம் என்று புகார் கூறுவேன் என்று மிரட்டி கொடுக்கப்படும் புகார்களும் உள்ளன. மேலதிகாரிகளால் கண்டிக்கப்படும் பெண் ஊழியர்கள், ஆசிரியர்களால் கண்டிக்கப்படும் மாணவிகள் தங்களை வலுக்கட்டாயமாக சீரழித்ததாக அல்லது சீரழிக்க முயற்சித்ததாக பொய்யான புகார்கள் கொடுக்கின்றனர். 

பெண்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பெண்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு நாட்டைக் கொண்டு செல்கின்றனர். சம்மதத்துடன் நடந்ததா என்பதற்கு பெண்ணின் வாக்குமூலம்தான் ஆதாரம் என்பதுதான் எல்லாக் கேடுகளுக்கும் காரணமாக அமைகின்றது. ஆசிரியர்களால் கற்பழிக்கப்பட்ட மாணவிகள், டாக்டர்களால் கற்பழிக்கப்பட்ட நர்சுகள், உயர் அதிகாரிகளால் கற்பழிக்கப்படும் ஊழியர்கள், முதலாளிகளால் கற்பழிக்கப்பட்ட வேலைக்காரிகள் என்றெல்லாம் வரக்கூடிய செய்திகளில் பத்து சதம் கூட உண்மை இருக்காது. 

ஐம்பது சதம் சம்மதத்துடன் ஆட்டம் போட்டுவிட்டு பின்னர் மாட்டிவிடும் வகையில் செய்யப்படும் புகார்கள். இன்னும் நாற்பது சதம் கண்டித்ததற்காக பொய்யாக சுமத்தப்படும் வீண்பழிகள். ஆண்களுக்கு அநீதி இழைக்கும் இது போன்ற சட்டங்களால்தான் பெண்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். 

ஆணுடன் சல்லாபம் செய்துவிட்டு அவனை மாட்டிவிட பெண்கள் நினைக்கும்போது அவளைக் கொல்வதுதான் நமக்குப் பாதுகாப்பு என்ற எண்ணத்தை ஆண்களுக்கு இது போன்ற சட்டங்கள் ஏற்படுத்துகிறது. இதுபோன்று பெண்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் ஆண்களுக்கு அநீதி இழைக்கும் சட்டங்கள் பெண்களுக்கு அதிக பாதிப்பையே ஏற்படுத்தும்.
onlinepj 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger