லாஹூர்: பாகிஸ்தானில் இரண்டாவது முறையாக இந்து மதத்தை சேர்ந்த நபர் ஒருவர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளார்.
பஞ்சாப் சட்டப்பேரவையில் தேர்ந்தெடுக்கப் பட்ட முஸ்லிம் அல்லாத மதங்களைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ நியமனத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த காஞ்சி ராம் என்பவர் இப்போது எம்.எல்.ஏ.வாகி உள்ளார். இதற்கு முன் 1997 ஆம் ஆண்டு சேத் பார்தா ராம் என்ற இந்துவுக்குப் பிறகு இவர் இப்போது நியமன எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
ஆதேபோல சீக்கிய மதத்தைச் சேர்ந்த சர்தார் ரமேஷ் சிங் அரோரா என்பவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது.
ஆதேபோல சீக்கிய மதத்தைச் சேர்ந்த சர்தார் ரமேஷ் சிங் அரோரா என்பவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது.
Post a Comment