பெய்ஜிங் : பேருந்துகளிலும் சாலைகளிலும் பெண்கள் மீது நடத்தப்படும் செக்ஸ் குற்றங்களை தடுக்க அரை குறை ஆடைகளை அணியாமல் முழுமையான ஆடைகளை அணியுமாறு சீன காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
சமீப காலமாக சீனாவில் பேருந்துகளிலும் சப்வே எனப்படும் நடைபாதைகளிலும் பெண்களுக்கு எதிராக செக்ஸ் கொடுமைகள் அதிகமாக நடக்கிறது. பேருந்தில் மொபைல் போன்களை பயன்படுத்தி பெண்களை புகைப்படம் எடுப்பதும் பாலியல் சீண்டல்கள் செய்வதும் அதிகரித்துள்ளது.
இக்குற்றங்களை தடுக்கும் பொருட்டு பெய்ஜிங் காவல்துறையினர் அறிவுரை நெறி ஒன்றை வெளியிட்டுள்ளனர். அவ்வறிக்கையில் பேருந்தில் பெண்கள் பயணம் செய்யும் போது மினி ஸ்கர்ட் மற்றும் கவர்ந்திழுக்கும் இறுக்கமான உடைகளை அணிந்து செல்வதை தவிர்க்குமாறும் தவறான முறையில் புகைப்படம் எடுப்பதை தவிர்க்க தங்கள் உடல்களை பத்திரிகைகள் மற்றும் கைப்பைகளை வைத்து மறைத்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நேரம் இக்குற்றங்களை தடுக்கும் பொருட்டு பெய்ஜிங் காவல்துறையினர் அறிவுரை நெறி ஒன்றை வெளியிட்டுள்ளனர். அவ்வறிக்கையில் பேருந்தில் பெண்கள் பயணம் செய்யும் போது மினி ஸ்கர்ட் மற்றும் கவர்ந்திழுக்கும் இறுக்கமான உடைகளை அணிந்து செல்வதை தவிர்க்குமாறும் தவறான முறையில் புகைப்படம் எடுப்பதை தவிர்க்க தங்கள் உடல்களை பத்திரிகைகள் மற்றும் கைப்பைகளை வைத்து மறைத்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Post a Comment