ராஜஸ்தான்: இணையத்தின் மூலம் விலை பேசப்பட்டு எருமை மாடு விற்பனை செய்யப் பட்டுள்ளது.
ஆன்லைன் ஷாப்பிங் தற்போது அதிகரித்துவிட்ட நிலையில் ஆடு, மாடுகள் விற்பனையும் , சமீப காலமாகத் இணையத்தின் மூலம் துவங்கியுள்ளது.
ராஜஸ்தான் பீகார், ஒடிசா, கேரளா போன்ற சில மாநிலங்களில் கிராமப்புற விவசாயிகளும், இணையதளத்தின் மூலம், கால்நடைகளை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.
வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை ஆன்லைனிலேயே ஆர்டர் செய்யப் பட்டு வீட்டுக்கே கொண்டு வந்து சேர்க்கும் உத்தி ஆன்லைன் வர்தகத்தில் தற்காலத்தில் அதிகரித்துவிட்ட நிலையில் கால்நடைகள் மட்டுமல்லாமல் அதன் கழிவுகளும் ஆன்லைனிலேயே விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத் தக்கது.

Post a Comment