டெல்லியின் சர்வதேச விமான நிலையமான ''இந்திராகாந்தி விமான நிலையம்' உலகின் சிறந்த விமான நிலையங்களுள் இரண்டாவதாக இடம் பிடித்துள்ளது.
முதலிடம் பெற்றுள்ளதாக கொரியாவின் சியோல் இன்சியோன் விமான நிலையம்அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம்அனைத்து வகைகளிலும் முதன்மையாக அமைந்து வரிசைப்படுத்திய அனைத்திலுமே இந்த விமான நிலையமே முதல் இடத்தில் உள்ளது.
இரண்டாவது இடம் பெற்ற டெல்லி விமான நிலையம் ஐந்துக்கு 4.83 விழுக்காடு பெற்றுள்ளது.
கடந்த வியாழக்கிழமை, இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், டெல்லிசர்வதேச விமான நிலைய நிறுவனம், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, விமான நிலைய செயல்பாடுகள் கட்டுப்பாடு மற்றும் ஏர் இந்தியா விமான நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த விருதினைப் பெற்றுக் கொண்டன.
உலகளவில் சுமார் 2 - 4 கோடி பயணிகள் பயன்படுத்தும் பன்னாட்டு விமானங்களைப் பட்டியலிட்டு இந்த விருது வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது

Post a Comment