தமுமுக தேர்தலில் போட்டியிடாது! அதிரடி முடிவு!!
தலைப்பை பார்த்து பயந்துவிட வேண்டாம். தமுமுக என்ற இயக்கம் தேர்தலில் போட்டியிடாது, வக்ப் வாரியம் போன்றவற்றில் கூட எந்த பதவியும் வாங்கக்கூடாது என்பது தமுமுகவின் கொள்கையாக இருந்தது. சென்னை வாழ்வுரிமை மாநாட்டிலும் தஞ்சை மாநாட்டிலும் வந்த கூட்டத்தை கண்டு ஆணவம் தலைக்கு ஏறி, தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற முடிவை எடுத்தது தமுமுக. தேர்தலில் நின்று சாதித்துவிடுவோம் என்று சொன்னவர்கள் அம்மாவிற்கும் அய்யாவிற்கும் ஜால்ரா தட்டி காலத்தை கடத்துகிறார்கள்.
கூட்டத்தை கண்டு தான் அரசியல் ஆசை வந்ததா? என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்கும் போது ஜவாஹிருல்லாஹ் அவர்கள் மென்று விழுங்குவதையும் அசடு வழிவதையும் கீழ்காணும் வீடியோவில் கண்டு மகிழுங்கள்.
பிஜே அவர்கள் ஆரம்பம் முதல் எந்த நிலைபாட்டில் இருந்தாரோ அதே நிலைபாட்டில் நிலைத்து இருப்பதையும் பாருங்கள்.
அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய போகிறோம் என்றவர்கள், அத்தோடு கலந்துவிட்டதை யாரும் மறுக்க மாட்டார்கள். பொய்யர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது.
+ comments + 2 comments
tha mu mu ka vai our muslimkalin kachi yanru yaru sonnahu ? muthalil evarghaledham thollughai eillai matrum uonmaiynnum imaanum eillai marumayin ninaiuom ivarghaluku illai. allahu than ivarghalli narvali paduthavandum. sakadhai , , ,
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)சகோதரர் முஸ்தபா கமால் அவர்களுக்கு,,நீங்கள் இந்த அரசியல் சாக்கடைகளை பற்றி தெரிந்து,புரிந்து கொண்டதைப்போல,இவர்களுக்கு ஜால்ட்ரா போடும் சாக்கடை அரசியல் அனுதாபிகளும் புரிந்து இவர்களிடம் இருந்து விலகி,இவர்களை தனிமைபடுத்தினால் மக்களை மாக்களாக ஆக்க முடியாது என்பதே எமது அவா!!!இதற்க்காகவே இந்த பதிவை நான் பிரசுரம் செய்தேன்,,, இன்ஷா அல்லாஹ் அனைவரும் நேர்வழி பெற துவா செஇதவனாக,,,,,
Post a Comment