tntj புதுக்கோட்டை கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

அல்லாஹுவின் திருப்பெயரால்
அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)

தமில்நாட்பு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக இன்று 15-12-2012 மாவட்ட காவல்த் துறை அலுவலகம் முன்பு நடைபெற இருந்த  சகோதரர் பக்கீர் முஹம்மத் அல்தாபி அவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் ,காவல்துறை ஆய்வாளர் அவர்கள் நமது மாவட்ட நிர்வாகிகளிடம் இன்ஷா அல்லாஹ்  தவறுகள் சரிசெய்யப்படும் என பேசியதைத் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு,,,,,,இன்ஷா அல்லாஹ் இந்த தவறுகள் மறுபடியும்  நடக்குமேயானால் மீண்டும் மாவட்ட காவல்த்துறை அலுவலகம் முன்பு மக்களை பெருந்திரளாக கூட்டி போராட்டம் நடை பெரும் என காவல்துறை ஆய்வாளர் அவர்களிடம் எச்சரிக்கை செய்யப்பட்டது,,,,,,அல்ஹம்துலில்லாஹ் இறுதி வெற்றி சதியத்திர்க்கே ,,,,,,

தகவல் உதவி - ஒலி  முஹமது  .புதுக்கோட்டை,

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger