தகவல் களஞ்சியம் ,,யார் இவர்?


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பான சகோதர,சகோதரிகளே இதோ ஒரு  இஸ்லாமிய கேள்வி-பதில் .....இந்த நபித்தோழரை ப் பற்றி தெரிந்து கொள்வோம்....


1 நபி (ஸல்) அவர்களிடம் மக்கள் நன்மைகளைப் பற்றி வினவிய போது தீமையில் இருந்து தப்பிக்கொள்ள தீமையைப் பற்றி வினவியவர்?

2 உஹதுப் போரில் இவர்களின் முன்னிலையிலேயே இவர்களின் தந்தை கொல்லப்பட்டார்கள்.?

3 உஸ்மான் (ரலி) அவர்களிடம் அல்குர்ஆனை மக்கள் பலவாறாக ஒதுகின்றனர். இதற்கு மாற்று வழி காணுவது பற்றி முறையிட்டவர்.?

4 நபியவர்களின் மரணத்துக்கு பிறகு நடக்க இருக்கிற சோதனைகளைப் பற்றி நன்கு அறிந்திருந்தவர்.?
5 நபியவர்களின் இரகசியத்தோழர்.?

6. பத்ருப் போரில் இவர்கள் கலந்த கொள்ளவில்லை.?

7. அகழ்ப் போர் இரவில் கடுமையான காற்றும் குளிருடன் நபிகளாருடன் இருந்தவர்கள்.?

8 உமர் (ரலி) அவர்கள் இவரையும் சவாதுல் இராக் பகுதிக்கு பொறுப்பாளராக நியமித்தார்கள்.?

9. உக்பா (ரலி) அவர்கள் தஜ்ஜால் தொடர்பான நபிமொழியை இவர்களிடம் கேட்டுள்ளார்கள்.?

10. கோள் சொல்கின்றவன் சொர்க்கம் செல்லமாட்டான் என்ற நபிமொழியை அறிவித்தவர். 
யார் ஈவர் ? 

விடைகள் 

ஹதைஃபா பின் அல்யமான் (ரலி)
1 ஆதாரம் புகாரி (3606) 
2 ஆதாரம் புகாரி (3290)
3 ஆதாரம் புகாரி (4987)
 4 ஆதாரம் புகாரி (525)
5 ஆதாரம் புகாரி (6278) 
6 ஆதாரம் முஸ்ம் (3661)
7 ஆதாரம் முஸ்லிம் (3662) 
8 ஆதாரம் புகாரி (3700)
9 ஆதாரம் முஸ்லிம்(45626) 
 10 ஆதாரம் முஸ்லிம் 


Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger