தாம்பரம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சரவணன்



காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக கடந்த 08-12-2012 அன்று சரவணன் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தன் பெயரை சித்திக் என்று மாற்றிக்கொண்டார். அவருக்கு தஃவா டிவிடிக்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
நன்றி - tntj.net 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger