மீமிசலில் காவல்துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

அல்லாஹுவின் திருப்பெயரால் ...
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 23-02-2013 சனிக்கிழமை மாலை 3-00 மணிக்கு இந்திய அரசியல் சாசனத்தை கேளிக்கூத்தாக்கி,ஜனநாயக்கத்தின் குரல்வளையை நசுக்கி தொடர்ந்து அடக்குமுறை செய்யும் மீமிசல்    காவல்துறையைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது,,,,
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger