Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label tntj பாஹாஹில் மர்கசில். Show all posts
Showing posts with label tntj பாஹாஹில் மர்கசில். Show all posts

பாஹாஹில் கிளையில் ஆன்லைன் சொற்பொழிவு நிகழ்ச்சி

அல்லாஹுவின் திருப்பெயரால் 
அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் பாஹாஹில் கிளையில் இன்ஷா அல்லாஹ் ஆன்லைன் சொற்பொழிவு  நிகழ்ச்சி....சகோதரர் அப்துல் கரீம் அவர்கள் சொற்பொழிவு நடத்துகிறார்கள் .......
 இடம் - TNTJ  பாஹாஹில் மார்கஸ் ,,
நாள் - 28-12-2012 வெள்ளிக்கிழமை 
நேரம் - மாலை 5-30 மணிக்கு இன்ஷா அல்லாஹ் .
தலைப்பு - பில்லி ,சூனியம் - ஒரு இஸ்லாமிய பார்வை 
சொற்பொழிவு - அப்துல் கரீம் (misc) - tntj மாநில பேச்சாளர் 

தொடர்புக்கு - tntj பாஹாஹில் கிளை - 65678922>60945453>55126990>23929672
0 comments

TNTJ பாஹாஹில் கிளையில் பெண்களுக்கான மாதாந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சி ,,,

அல்லாஹுவின் திருப்பெயரால்   
அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் பாஹாஹில் கிளை பெண் ஆலிமாக்களைக்கொண்டு  நடத்தும் பெண்களுக்கான மாதாந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சி ,,,
இன்ஷா அல்லாஹ் 13 -12 -2012 வியாழக்கிழமை இரவு 7 -30 மணிக்கு,
பாஹாஹில் கல்ப் மார்ட் பின்புறம் உள்ள tntj மர்கஸில்
தலைப்பு ""பொருளாதாரம்"" சிறப்புரை - ஆலிமா  - ""ஆயிஷா பானு BISC ""

அதனைத் தொடர்ந்து கேள்வி - பதில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது,,,,
பதிலளிப்பவர் - ஆலிமா - "" யாஸ்மின் BISC  ""

அன்போடு அழைக்கிறது - TNTJ பாஹாஹில் கிளை - தொடர்புக்கு - 65678922 ,60945453 ,55126990 ,23929672 ,
0 comments

tntj பாஹாஹில் மர்கசில் வாராந்திர மார்க்கச் சொற்பொழிவு

அல்லாஹுவின் திருப்பெயரால்
அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் பாஹாஹில் மர்கசில் 30-11-2012 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்குப்பிறகு வாராந்திர மார்க்கச் சொற்பொழிவு நடைபெற்றது,இதில் மண்டல தாயி சகோதரர் ""மசூத் உஸ்மானி ""அவர்கள் ""மதஹபுகளும் அதன் முரண்பாடுகளும்"என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ,இதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்,,,,,
0 comments

பாஹாஹில் மர்கசில் ஆன்லைன் நிகழ்ச்சி

அல்லாஹுவின் திருப்பெயரால் 
அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் பாஹாஹில் மர்கசில் இன்று 23 -11 -2012 வெள்ளிக்கிழமை இப்தார் நிகழ்ச்சி மற்றும் மக்ரிப் தொழுகைக்குப் பிறகு ஆன்லைன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது, இதில் தாயகத்தில் இருந்து சகோதரர் ""பக்கீர் முஹம்மத் அல்தாபி"" அவர்கள் ""மாற்று மத நண்பர்களிடம் அழைப்புப் பனி செய்வது எவ்வாறு?""என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்,,,,,,




0 comments

tntj பாஹாஹில் கிளை மர்கசில் இப்த்தார் நிகழ்ச்சி

அல்லாஹுவின் திருப்பெயரால்
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் பாஹாஹில் கிளை மர்கசில்  இன்று 23-11-2012 வெள்ளிக்கிழமை முஹர்ரம் மாதம் பிறை 9 அன்று நபி வழி அடிப்படையில் சுன்னத்தான நோன்பு வைத்திருந்த சகோதரர்களுக்கு நோன்பு திறக்கும் இப்த்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ் நேரம் நெருங்க நெருங்க சகோதரர்கள் அதிகமாக வரத் தொடங்கினார்கள் ,இடம் பற்றாக்குறையினால் மார்க்கஸ் உள்ளே உள்ள அறைகளிலும்,மற்றும் வெளியிலும் நின்று சகோதரர்கள் நோன்பு திறந்தனர் அதில் 175 க்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு நோன்பு திறந்து பயன் பெற்றனர்,நிகழ்ச்சி ஏற்பாடு பாஹாஹில்  கிளை சகோதரர்கள் சிறப்பாக செய்திருந்தனர் ,எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே

களத்தொகுப்பு - புதுகை கனி


0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger