
நபி (ஸல்) அவர்களின் சுன்னஹ்வின் அடிப்படையில் புனித கஃபாவின் சுவர்கள் சம்சம் தண்ணீர் மற்றும் பன்னீர் வாசனைத் திரவியங்களை (Rose perfume) கொண்டு கழுவப்பட்டதாக சவூதி அரபிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிடுள்ளது.
இந்த நிகழ்வில் அஷ்ஷேக் அப்துல் ரஹ்மான் பின் அப்துல் அசீஸ் அழ சுதைஸ், அஷ்ஷேக் முகம்மத் அல் குசையம், புனித மக்கா நகரின் மாநகராட்சி மன்ற தலைவர் உசாமா அழ பார் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.
இலங்கை முஸ்லிம்
Post a Comment