25 வயதாகும் ஆயிஷா ஃபரூக் பாகிஸ்தானின் முதல் பெண் போர்விமானி என்கிற நிலையைப் பெற்றுள்ளார்.பஞ்சாப் மாநிலம் பஹவல்பூரைச் சேர்ந்தவர் இவர்.
விமானத்தில் இருந்து குண்டு போடுவதற்கு ஆண், பெண் என்ற பேதமில்லை என கருத்து தெரிவித்துள்ள ஆயிஷா, போர்ச்சூழல் மிகுந்த பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க முன்வரவேண்டும் என்றும் கூறினார்.
கடந்த ஏழாண்டுகள் கடும் இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்ட ஆயிஷா, தன்னுடன் விண்ணப்பித்திருந்த 19 பெண்களில் தேர்வான ஒரே பெண்ணாவார் என்பதும் அறியத்தக்கது.
கடந்த ஏழாண்டுகள் கடும் இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்ட ஆயிஷா, தன்னுடன் விண்ணப்பித்திருந்த 19 பெண்களில் தேர்வான ஒரே பெண்ணாவார் என்பதும் அறியத்தக்கது.
Post a Comment