பொறியியல் கவுன்சிலிங் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு விட்ட நிலையில்,கவுன்சிலிங் தொடங்குவதற்கான இறுதி கட்டம் நெருங்கிவிட்டது. இந்நிலையில்,கவுன்சிலிங் தொடர்பான தேதி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஜுன் 20 - அகடமிக்பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கவுன்சிலிங்.
நடைபெறும் இடம் :
நுழைவுத்தேர்வு மற்றும் சேர்க்கைக்கான மையம்,
அண்ணா பல்கலைக்கழகம்.
தொழிற்பிரிவு படித்த மாணவர்களுக்கான கவுன்சிலிங் தேதி விபரங்கள் :
இவர்களுக்கான கவுன்சிலிங் ஜுலை 1ம் தேதி தொடங்கி, ஜுலை 12ம் தேதி வரைநடைபெறுகிறது.
கட்-ஆப் மதிப்பெண் 195.00 என்பதில் தொடங்கி, 88.67 வரை நடைபெறுகிறது.
நடைபெறும் இடம் :
ராமானுஜன் கம்ப்யூட்டிங் மையம், அண்ணா பல்கலைக்கழகம்.
அகடமிக் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங்
ஜுன் 21ம் தேதி தொடங்கி, ஜுலை 26ம் தேதி வரை இந்த கவுன்சிலிங் செயல்பாடுநடைபெறும்.
கட்-ஆப் மதிப்பெண் 199.25 என்பதில் தொடங்கி, ஜுலை 26ம் தேதி பிற்பகல் 2மணிவரை, கட்-ஆப் 80.00 என்பது வரை நடைபெறுவதோடு, அன்றைய தினம்பிற்பகல் 3.30 வரை, இறுதியாக காத்திருக்கும் மாணவவர்களுக்கும் நடைபெறும்.
நடைபெறும் இடம் :
நுழைவுத்தேர்வு மற்றும் சேர்க்கைக்கான மையம்,
அண்ணா பல்கலைக்கழகம்.
விரிவான விபரங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளhttp://www.annauniv.edu/tnea2013/schedule.htm
|
பொறியியல் கவுன்சிலிங் - தேதி வாரியான விபரங்கள்
Labels:
கல்வி தகவல்கள்,
கல்வி வழிகாட்டி
பிரபலமானவை
-
''யாருடைய சுயபுத்தியும் சொல்லாத எந்த விஷயத்தையும் இந்தச் சாமியார்கள் சொல்லிவிடுவது இல்லை. ஆனால், அவர்களின் தோற்றம் தரும் மாயை, அவர்...
-
நமது இந்திய நாடு அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று அறுபது ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால் சாதிய ஆதிக்கத்திலிருந்து இன்னும் விடுதலை பெறவ...
-
துபாய்: கோடீஸ்வரர்கள் அதிகமாக வாழும் நாடு கத்தார் என சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. கிட்டத்தட்ட கத்தார் குடிமக்களி...
-
சுவாமி அசீமானந்தை caravanmagazine.in என்ற இணைய தள ஊடக நிர்வாகத்தினர் 2011ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 முறை பல்வேறு சூழல்களில் அம்பாலா சிறைய...
-
அப்துந் நாசிர் , கடையநல்லூர் முந்தைய இதழ்களில் தொழுகைக்காக உளூச் செய்தல் , பல் துலக்குதல் , உளூச் செய்த பின் ஓதும்த...
-
பதில் சொல்லுமா உலமா சபை? நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும் ; நீர் இழப்பை அடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீரா...
-
அல்லாஹ்வின் அருள் தவிர வேறு இதற்கு வேறு ஒரு காரணமும் இல்லை. நாட்டில் இருக்கின்ற இயக்கங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான் குறைந்த அளவு...
-
காரைக்கால்:காரைக்கால் நகராட்சி பகுதிக்குட்பட்டவர்கள், அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பெயர்ச் சேர்க்க, மற்றொரு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு...
-
தமிழகம் முழுவதும் 8,222 தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டண நிர்ணயம் நேற்று வெளியிடப்பட்டது . இந்தப் பள்ளிகளுக்கு சராசர...

Post a Comment