வெற்றிகரமாக முடிவடைந்தது SLTJ யின் பேச்சாளர் பயிற்சி முகாம்

கடந்த 25,26,27 ம் திகதிகளில் கொழும்பு, மாளிகாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் பேச்சாளர்களுக்கான பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. நாடு முழுவதிலுமிருந்து சுமார் 100 மாணவர்கள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.
பேச்சாளர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 27ம் திகதி மாலை 6.00 மணிக்கு ஜமாத்தின் தலைவர் சகோதரர் ஆர்.எம். ரியாழ் தலைமையில் நடைபெற்றது.
SAM_3409SAM_3410SAM_3495SAM_3496
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger