மியான்மாரில் லஷியோ என்ற நகரில் நேற்யை முன்தினம் (28-5-2013) மாலை புத்தீஸ்டுகள் பள்ளிவாசல் ஒன்றை தீயிட்டு கொழுத்து விட்டு அருகில் இருந்து முஸ்லிம் பள்ளிக் கூடங்கள் மற்றும் கடைகளுக்கும் தீவைத்துள்ளனர். இதில் ஒரு முஸ்லிம் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் நடந்து 2 மணி நேரம் கழித்து வந்த மியான்மர் போலீஸ் பாதிக்கப்பட்டுள்ளது முஸ்லிம்கள் என்பதை அறிந்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சில நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பியுள்ளது.
பிறகு வேகு நேரம் கழித்து இரவில் வந்த ராணுவம் அந்த பகுதியில் ஆள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தினர். எனினும் தீயிட்டு கொழுத்திய புத்திஸ்டுகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முஸ்லிம்களை கருவருக்கும் புத்திஸ்ட்களின் அராஜகத்தை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கும் மியான்மர் அரசின் செயல், தான் அண்டி பிழைக்கும் முஸ்லிம் நாடுகளுடனான உறவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தி நியுயார்க் டைம் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
Post a Comment