![]() முதுகலை மருத்துவ படிப்புகளில் சேர என்இஇடி-பிஜி என்று நுழைவுத்தேர்வுநடத்தப்படுகிறது. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன. இத்தேர்வு கடந்த நவம்பர் 23 முதல் டிசம்பர் 6 வரை தேர்வுகள் நடத்தப்பட்டது.இந்தியாவில் 55 தேர்வு மையங்களிலும், வெளி நாடுகளில் 33 மையங்களிலும்தேர்வுகள் நடத்தப்பட்டன. இத்தேர்வில் மொத்தம் 90,377 மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகளை காண www.nbe.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். tntjsw
- நி. அல் அமீன்
TNTJ மாணவர் அணி
|
என்இஇடி-பிஜி தேர்வு முடிவுகள் இணையதளத்தில்
Labels:
கல்வி தகவல்கள்,
கல்வி வழிகாட்டி
பிரபலமானவை
-
எகிப்து நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன். தனக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் இருந்...
-
''யாருடைய சுயபுத்தியும் சொல்லாத எந்த விஷயத்தையும் இந்தச் சாமியார்கள் சொல்லிவிடுவது இல்லை. ஆனால், அவர்களின் தோற்றம் தரும் மாயை, அவர்...
-
உஸ்தாத்(?) ரஷீத் ஹஜ்ஜுல் அக்பரின் மேன்மைக்குரிய இமாமும்(?) ஜமாததே இஸ்லாமி , D.A (இஹ்வான்) சகோதரர்களின் தலை சிறந்த அறிஞரு (?) மான யூசுப்...
-
ஜின்களும் மனிதனைப் போன்றதொரு படைப்பினமே! ஜின்கள் பற்றிய இஸ்லாமிய நிலைபாடு என்ன ? என்ற இந்தத் தலைப்பின் மூலம் நாம் உங்கள் மத்தியில்...
-
பிரபல நடிகைகள் அனுஷ்கா, பிரியாமணி இவர்கள் தாங்கள் நடிக்கும் சினிமா காட்சிகளில் அரை நிர்வாணமாக நடிப்பதால் இந்த காட்சிகள் இளைஞர் சமுதாயத்...
-
இந்த நூற்றாண்டில் தமிழ் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் பன்முக ஆளுமை நிறைந்த அறிஞர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுடைய வரலாற்று ஆய்வு பற்றிய தொட...
-
SAIL(Steel Authority of India Limited) நிறுவனத்தில் டெக்னீ ஷியன் டிரெய்னி பணிக்கு தகுதியான B.E பட்டதாரிகளிடமிருந்து வி...
-
ஒரு மாணவனின் உலக குமுறல் சில ஆண்டுகளுக்கு முன்னால் தவ்ஹீத் இயக்கங்களுக்கு முன்னோடியாக இருந்த இஸ்லாமிய இயக்கம் என்று சொல்லும் அ...
-
புள்ளியியல் கல்வியில் புகழ் பெற்ற கல்வி நிறுவனமான இந்தியன் ஸ ்டாட்டி ஸ ்டிக்கல் இன்ஸ ்டிட்யூட்டில் புள்ளியியல் படிப்புகள...
-
நபிகளாரின் பகிரங்க அழைப்பு லஹப் என்ற வார்த்தை இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் இடம்பெற்றிருப்பதால் லஹப் என்று பெயர் பெற்றது. அதேபோ...
Post a Comment