Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label காதியானிகள். Show all posts
Showing posts with label காதியானிகள். Show all posts

நபிமார்களை இறைவனாக்கிய அதிரை காம ஸலஃபிகள்!

அதிரை ஸலஃபிகள் என்ற பெயரில் தங்களை தாங்களே பெரிய அறிஞர்களாக நினைத்து கொண்டு, உளறித்திரியும் காம வெறியர்களின் காம களியாட்டத்தை சமீபத்தில் வெளிப்படுத்தினோம். நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்ற இவர்களின் அதிரடி ஃபத்வாவை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினோம். எமது ஆக்கம் இவர்களை ஆட்டம் காண வைத்தது. அல்பானியின் மாணவன் என்று பில்டப் கொடுத்து திரிந்த யஹ்யா சில்மியாளே அல்லது அவனின் காம பக்த கோடிகளான அதிரை காம ஸலஃபிகளாலே எமது ஆக்கம் சம்பந்தமாக பதில் தர முடியாத கேவலம் ஏற்பட்டது. நமது ஆக்கம் உலகெங்கிலும் வாழும் தமிழ் முஸ்லிம்களிடம் காம ஸலஃபிகளின் கொள்கையை படம் பிடித்து காட்டியது. நமது ஆக்கம் ஆன்லைன் பிஜேஇணையதளத்திலும் வெளிவந்து இவர்களின் முதுகு எலும்பை முறித்தது. நமது ஆக்கம் இவர்களை எந்த அளவுக்கு ஆட்டம் காண வைத்தது என்றால், அதிரை ஸலஃபி என்ற பெயரையே மாற்றி எழுத வேண்டிய அளவுக்கு ஆட்டம் கண்டார்கள்.


நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்வது என்ற இவர்களின் ஃபத்வாவை பற்றி இவர்கள் வெளிப்படையாக எதுவும் சொல்லாமல், ஃபேஸ்புக் போன்ற இணையதளங்களில் நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்ற ஃபத்வா சரியானது தான் என்று சொல்லி திரிந்தார்கள். 

மனிதன் தவறு செய்யக்கூடியவன் என்பது இஸ்லாத்தின் அடிப்படை. நபிமார்கள் உள்பட யாரும் தவறு செய்வதில் இருந்து பாதுகாப்பு பெற்றவர்கள் இல்லை. அதிரை ஸலஃபிகள் சரிகாணும் திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் அதன் மொழிபெயர்ப்பாளர் இக்பால் மதனி அவர்கள், தனது திருக்குர்ஆன் தமிழாக்கம் தவறுகளுக்கு அப்பாற்ப்பட்டது என்று தனது திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் முன்னுரையில் குறிப்பிடுவதை பாருங்கள்.


நமது ஆக்கத்தை கண்டு உண்மையை தானே சொல்லுகிறார்கள் என்று அலட்டிக் கொள்ளாமல் இருந்த அதிரை காம ஸலஃபிகள், நோன்பு காலம் நெருங்குவதால், மீண்டும் உளற ஆரம்பித்துள்ளார்கள்.

நீங்கள் எவ்வளவு தான் எங்களின் அசிங்கங்களை அம்பலப்படுத்தினாலும் நாங்கள் அசர மாட்டேம் என்று அதிரை காம ஸலஃபிகளின் மூத்த அறிஞர் ஒருவர் திருவாய் மலர்ந்துள்ளார்.

அதிரை காம ஸலஃபிகளின் ஒரே கொள்கை காமம் தான். இவர்களின் காம கொள்கையை தவ்ஹீத் ஜமாஅத் எதிர்ப்பதால், தவ்ஹீத் ஜமாஅத்தை இவர்கள் எதிர்க்கிறார்கள். தவ்ஹீத் ஜமாஅத் என்ன சொல்லுகிறது என்று கூட ஆய்வு செய்யாமல், அரைகுறையாக இவர்களும் கடந்த ஐந்து வருடங்களாக உளறி வருகிறார்கள். என்ன என்னவே செய்து பார்க்கிறார்கள். இவர்களின் பேச்சை யாரும் கேட்பது இல்லை.

நாம் மற்றவரின் தவறை பற்றி பேசும் போது, அது போன்ற தவறுகள் அல்லது அதைவிட பாரதூரமான தவறு நம்மிடம் உள்ளதா? என்று ஆய்வு செய்ய வேண்டும். அதிரை சுயஇன்ப ஸலஃபிகள் தவ்ஹீத் ஜமாஅத்திடம் பாரதூரமான தவறுகள் உள்ளதை போல படம் காட்டி வருகிறது. இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு முதுகெழும்பை முறிக்கும் பதில்களை நாம் ஏற்கனவே நமது தளத்தில் வெளியிட்டுளோம். எமது பதில்கள் வந்த பின் இவர்கள் ஊமை சாமிகளாக மாறிவிட்டார்கள்.

இவர்கள் அடிக்கடி உளறுவதால் இவர்கள் தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இவர்களின் சுயஇன்ப கொள்கையை அம்பலப்படுத்தினோம். இப்போது இவர்களின் தவ்ஹீத் கொள்கையை அம்பலப்படுத்த உள்ளோம். அடுத்தாக, இவர்களின் மற்றோரு காம கொள்கை அம்பலத்திற்கு வரும், இன்ஷா அல்லாஹ். 

இக்பால் மதனி என்பவர் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த மொழிபெயர்ப்பு சவூதி அரசாங்கத்தால் இலவசமாக வெளியிடப்பட்டு வருகிறது.

அதிரை காம ஸலஃபிகளும் அவர்களின் காம குருக்களும் இக்பால் மதனியின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு மட்டும் தான் தமிழ் மொழியில் வெளிவந்த திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகளில் சரியானது என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள். 

தங்களின் தமிழாக்கத்தில் தவறே இல்லை என்று சொல்லும் இக்பால் மதனி மற்றும் அவரின் அங்கத்தவர்கள், சிறிய பிழை செய்துயிருந்தால் கூட சரி என்று விட்டுவிடலாம். மார்க்க அடிப்படையையே தகர்ந்து மனிதன் தவறுகளுக்கு அப்பாற்ப்பட்டவன் என்று சொல்லிய இவர்கள், செய்துள்ள தவறை பாருங்கள்.

அல்லாஹ் 26 வது அத்தியாத்தின் 16 வது வசனத்தில், முஸா (அலை) மற்றும் ஹாருனை (அலை) அவர்களையும் ஃபிர்அவ்னிடம் சென்று, 'நாங்கள் அகிலத்தின் இறைவனுடைய தூதர்களாவோம்' என்று சொல்லி, 'பிர்அவ்னால் கொடுமைப்படுத்தப்படும் இஸ்ராயீலீன் மக்களை தங்களுடன் அனுப்பும்படி பிர்அவ்னிடம் கேட்க முஸா (அலை) மற்றும் ஹாருன் (அலை) அவர்களுக்கு கட்டளையிடுகிறான்'.

இந்த வசனத்தின் சரியான பொருளை அறிய 26 வது அத்தியாயத்தின் 15, 16 மற்றும் 17 வது வசனத்தின் தமிழாக்கத்தை கீழே படியுங்கள் (இது பிஜே அவர்களின் மொழியாக்கம்).

''அவ்வாறில்லை! நமது சான்றுகளுடன் இருவரும் செல்லுங்கள்! நாம் உங்களுடன் செவியுற்றுக் கொண்டிருப்போம்'' என்று (இறைவன்) கூறினான். ஃபிர்அவ்னிடம் சென்று ''நாங்கள் அகிலத்தின் இறைவனுடைய தூதர்களாவோம். எங்களுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி விடு!'' என்று கூறுங்கள்! (என்றும் இறைவன் கூறினான்).

இந்த வசனத்திற்கு சவூதியின் சான்றிதழ் பெற்ற சன்மார்க்க அறிஞர்(?) இக்பால் மதனி அவர்கள் செய்துள்ள தமிழாக்கத்தை கீழே பாருங்கள். 

இக்பால் மதனி தமிழாக்கம்:

ஆகவே, நீங்களிருவரும் ஃபிர்அவ்னிடம் சென்று, நிச்சயமாக நாங்கள் அகிலத்தாரின் இரட்சகனாகிய தூதராவோம் என்று நீங்களிருவரும் கூறுங்கள். (அல்குர்ஆன் 26:16)

'நாங்கள் அகிலத்தாரின் இரட்சகனாகிய தூதராவோம்' என்ற மொழியாக்கம் எதை சொல்லுகிறது? முஸா (அலை) மற்றும் ஹாருன் (அலை) அவர்களை அகிலத்தாரின் இரட்சகனாக ஆக்கவில்லையா? இந்த மொழிபெயர்ப்பு இணைவனுக்கு இணை கற்பிக்கும் அர்த்ததை கொடுக்கிறது என்பதை விளக்க வேண்டிய தேவை கூட இல்லாத அளவிற்கு தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

மனிதர்கள் யாரும் தவறுக்கு அப்பாற்பட்டவர் அல்ல என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு. நாங்கள் தவறே செய்ய மாட்டோம் என்று சொல்லும் அரபுநாட்டு அடிமைகள் இது போன்ற பகிரங்கமான இணைவைப்பை தூண்டும் செயலை செய்யலாமா? 

இது போன்ற ஒரு தவறு உள்ளது என்று மூன்று வருடங்களுக்கு முன்பே சூட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுவரை அரபுநாட்டு அடிமைகள் சவூதி அரசாங்கத்திற்கு சொல்லி இந்த தவறை சரி செய்தாக தெரியவில்லை.

இக்பால் மதனியின் தமிழாக்கம் தமிழில் தான் உள்ளதா? என்பது பலருக்கு சந்தோகம். காரணம், தமிழர்களுக்கு புரியாமலே தமிழில் மொழியாக்கம் செய்த பெருமை இக்பால் மதினியை சாரும்.

நாலு திருமணம் செய்தாலும், சுயஇன்பம் செய்தாலும், ஏழை பெண்களை திருமணம் செய்யாமல் திருவிளையாடல் செய்தாலும் எனது காமம் அடங்காது. நோன்பில் கூட அடங்காது என்று காம புரட்சி செய்யும் காம வெறியன் யஹ்யா சில்மியால் சரி காணப்படும் இக்பால் மதனி மொழியாக்கம் எந்த லட்சணத்தில் உள்ளது என்பதை விளக்கியுள்ளோம்.

யஹ்யா சில்மி சில்மிஷ பக்த கோடிகளான அதிரை காம ஸலஃபிகள் இக்பால் மதனியின் திருக்குர்ஆன் தமிழாக்கம் சரியனாது என்று கூறி, அதை பரப்பி வருகிறார்கள். 

பிஜேவின் திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் தவறு இருப்பதாக குறைக்கும் அதிரை சுயஇன்ப ஸலஃபிகள், தங்களால் தலையில் வைத்து போற்றப்படும் திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் உள்ள தவறுகளை கண்டுகொள்ளததன் அர்த்தம் புரிகிறதா?

அதிரை காம ஸலஃபிகளின் அடுத்த காம கொள்கை விரைவில் வெளியிடப்படும். அந்த ஆக்கம் அதிரை காம ஸலஃபிகளை முச்சந்தியில் வந்து நிறுத்தும், இன்ஷா அல்லாஹ்.
0 comments

காம வெறியில் குர்ஆன் ஹதீஸை மறுக்கும் அதிரை காம ஸலஃபிகள்! நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது!!

காம வெறியில் குர்ஆன் ஹதீஸை மறுக்கும் அதிரை காம ஸலஃபிகள்


குறிப்பு: இந்த ஆக்கம் இலங்கையில் இருக்கும் யஹ்யா சில்மி என்ற ஸலஃபி கூட்டத்தின் தலைவரின் ஃபத்வா குறித்து எழுதப்பட்டது. இந்த ஸலஃபி கூட்டத்திற்கு அதிராம்பட்டிணத்தில் சில எடுபிடிகள் இருப்பதால், இந்த ஆக்கம் வெளியிடப்பட்டுள்ளது. 'அதிரை காம ஸலஃபிகள்' என்பது அதிராம்பட்டிணத்தில் உள்ள யஹ்யா சில்மியின் எடுபிடிகளை குறிக்கும் என்பதை கவனித்தில் கொண்டு வாசிக்கவும். ஸலஃபி கொள்கையில் உள்ளவர்களில் பலர் நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்ற கொள்கையில் உள்ளார்கள். இந்த ஆக்கம் நோன்பில் சுயஇன்பம் செய்வதை சரிகாணும் அனைத்து ஸலஃபிகளுக்கும் பொருந்தும்.

குர்ஆன் ஹதீஸ் மட்டும் போதாது என்று சொல்லக்கூடிய கொள்கை உடையவர்கள் நாளடைவில் குர்ஆன் ஹதீசை மறுக்கக்கூடியவர்களாக மாறிவிடுகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

குர்ஆன் ஹதீஸ் மட்டும் போதாது, மத்ஹபும் மார்க்கத்தின் ஆதாரம் என்று சொல்லக்கூடியவர்களுக்கு என்ன தான் குர்ஆன் ஹதீசை எடுத்துக்காட்டினாலும், அதை மறுத்து, எங்கள் இமாம் இப்படியல்லவா சொல்லியிருக்கார் என்பார்கள். மத்ஹபு கொள்கையுடைய அதிரை காம ஸலஃபிகளின் நிலையும் இது தான். குர்ஆன் ஹதீஸ் மட்டும் போதாது ஸஹாபாக்களையும் பின்பற்ற வேண்டும், ஸஹாபாக்களுக்கு பின்னர் வந்த முன்னோர்களின் கருத்துகளும் மார்க்கம் தான் என்ற வழிகெட்ட கொள்கையில் இருக்கும் அதிரை காம ஸலஃபிகள் எப்படியெல்லாம் குர்ஆன் ஹதீசை மறுக்கிறார்கள் என்பதை காட்டத்தான் இந்த பதிவு.

இந்த அதிரை காம ஸலஃபிகளின் கொள்கை எங்கும் எடுபடவில்லை. பிஜேவை எதிர்த்தால் போதும், நமக்கு கூட்டம் சேரும் என்று இவர்கள் போட்ட கணக்கு இவர்களின் வாயில் மண்ணை அள்ளிப்போட்டது. பல்வேறு தளங்களில் தவ்ஹீத் ஜமாஅத்தை கிறுக்குத்தனமாக எழுதிய இவர்கள் அந்த தளங்களில் இருந்து என்ன மாதிரி பைத்தியங்களாட இது என்று விரட்டி அடிக்கப்பட்டார்கள்.

அதிரை ஸலஃபிகள் என்று தங்களுக்கு தாங்களே பட்டம் சூட்டிக்கொண்ட இந்த காம கும்பலை (இந்த கும்பலில் உலக முழுவதும் ஒரு 15 பைத்திங்கள் தான் தேரும்) பொதுவாக எல்லாரும் மனநோயாளிகளாக தான் பார்க்கிறார்கள் என்பதால் சில வண்டவாளங்களை நாம் வெளியிடாமல் இருந்தோம். சமீபத்தில் இவர்கள் மீண்டும் முகம் காட்டி பொய்களையும் அயோக்கித்தனங்களையும் அரங்கேற்றினார்கள். இனிமேல் இவர்களுக்கு சம்மட்டி அடி கொடுக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இவர்கள் யார்? இவர்களின் அயோக்கியத்தனங்கள் என்ன? என்பதை எல்லாம் இந்த கும்பலில் உள்ள பைத்தியங்களின் பெயரை சொல்லி அடையாளம் காட்டுவோம். 

இந்த காம ஸலஃபிகளின் தலைவன் நான்கு திருமணம் செய்துள்ளான். அத்தோடு, ஏழை பெண்களை அன்பளிப்பாக பெற்று திருமணம் செய்யாமல் அனுபவிக்கலாம் என்கிறான். இந்த காம கொள்கையால் ஈர்க்கப்பட்ட நமது ஊரை சார்ந்த இருவர் இவரின் பின்னால் சென்றனர். தலைவருக்கு நாலு கிடைத்தால் நமக்கு இரண்டாவது கிடைக்காதா? என்ற நப்பாசையில் அந்த தலைவன் பின்னால் சென்றார்கள். 

இந்த காம தலைவன் தனது இளைஞர் தொண்டர்களை குஷிப்படுத்த ஆணுக்கும் பெண்ணுக்கும் சுயஇன்பம் ஹலால் என்ற ஒரு அதிரடி ஃபத்வாவை கொடுத்தார். இதை  கண்ட அதிரை காம ஸலஃபிகளுக்கு குஷி மேல் குஷி. 

இந்த காம ஸலஃபிகளின் காம கொள்கையை தோலுரித்து ஏற்கனவே நாம் எழுதியுள்ளோம். இவர்கள் மார்க்க அடிப்படையில் தங்களின் ஃபத்வா சரி என்று ஒரு வரி கூட எழுத பல ஆண்டுகளாக துப்பில்லை. தங்களின் கேடுகேட்ட செயலை நியாயப்படுத்த முடியாத இந்த காம ஸலஃபிகளுக்கு மானம், சூடு, சுரனை கொஞ்சமும் இல்லாமல் நடமாடுகிறார்கள்.

இந்த அதிரை காம ஸலஃபிகள் எப்படி குர்ஆன் ஹதீசை தங்களின் காம கொள்கைக்காக மறுக்கிறார்கள் என்பதை தெளிவாக அடையாளம் காட்டத்தான் இந்த பதிவு.

சுயஇன்பம் என்பது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டது என்பதை கீழ்காணும் குர்ஆன் வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கிறது.

நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள்.

(அல்குர்ஆன்  23:1-7)

முஃமின்களின் பண்புகளை அல்லாஹ் சூரத்துல் முஃமினூன் என்ற அத்தியாயத்தில் பட்டியலிடும் போது, முஃமின்கள் தங்களின் கற்பை பாதுகாத்து கொள்வார்கள் என்று கூறிவிட்டு, தங்களின் மனைவி அல்லது தங்களின் அடிமைகளை தவிர என்கிறான். 

அடிமைகளை இஸ்லாம் ஒழித்துவிட்டது. மனைவி அல்லாத வேறு வழியில் தனது இச்சையை தீர்த்துகொள்ள மாட்டார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். மேலும், இதற்கு அப்பால் வேறு வழியை யார் நாடுகிறாரோ, அவர் வரம்பு மீறியவர் என்று அல்லாஹ் அடையாளம் காட்டுகிறான். எனவே, சுயஇன்பம் என்பது வேறு வழியில் என்ற வார்த்தையில் அடங்கும் என்று அறிவுள்ள எவருக்கும் புரியும். 

இந்த காம ஸலஃபி கூட்டம் இந்த வசனம் இதை சொல்லவில்லை என்று சமாளிக்கப்பார்க்கிறது. 

இந்த வசனத்தை நாம் மட்டும் ஆதாரம் காட்டி சுயஇன்பம் கூடாது என்று சொல்லவில்லை. சமீப காலத்தில் சவூதியில் வாழ்ந்து மறைந்த ஸலஃபி அறிஞர்களான உத்தைமீன் மற்றும் பின் பாஸ் போன்ற அறிஞர்களும் மேல் எடுத்துக்காட்டப்பட்ட வசனங்களை காட்டித்தான் சுயஇன்பம் கூடாது என்கிறார்கள். இமாம் ஷாஃபி அவர்களும் இந்த வசனங்களை காட்டித்தான் சுயஇன்பம் கூடாது என்கிறார்.  நோன்பில் சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியும் என்று உத்தைமீன், பின் பாஸ் மற்றும் இப்னு தைமிய்யா போன்ற எண்ணற்ற அறிஞர்கள் கூறுகிறார்கள் (நோன்பில் சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்று யாரும் சொல்லியதாக நாம் தேடியவரை கிடைக்கவில்லை. சொல்லக்கூடியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் கோடி குற்றம் செய்தவர்கள் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்).

காமத்திற்கு பெயர் போன அதிரை காம ஸலஃபிகளின் தலைவன் பின் பாஸ் மற்றும் உத்தைமீன் போன்ற அறிஞர்களிடம் பாடம் பயின்றவன் என்று கதைவிடுகிறான். இதை உண்மை என்று வைத்துக்கொண்டாலும், அந்த அறிஞர்களுக்கும் இந்த காம கூட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது திண்ணம்.


இப்து தைமிய்யா அவர்கள் நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்வது, சுயஇன்பம் என்ற பாவத்தை விட மிகக் கொடிய பாவம் என்கிறார். 

இதைவிட கொடுமை என்னவென்றால், யஹ்யா சில்மி என்ற சில்மிஷ நாயகன் இக்பால் மதனி என்பவர் மொழியாக்கம் செய்த குர்ஆன் தமிழாக்கம் தான் சரி என்கிறார் (யஹ்யா சில்மிக்கு தமிழ் படிக்க தெரியாது என்பதை மறந்துவிடாதீர்கள்), அந்த தமிழாக்கம் மட்டும் தான் தமிழ் மொழியில் உள்ள சரியான தமிழாக்கம் என்கிறார் தமிழ் படிக்கத்தெரியாத மடையர். சுயஇன்பம் சம்பந்தமாக இக்பால் மதனி தமிழாக்கத்தில் அது தவறு இல்லை என்ற கருத்தில் தமிழாக்கம் இருப்பதாக தமிழ் தெரியாத இந்த அறிஞர் கூறிப்பிடுகிறார். அந்த கருத்து இக்பால் மதனியின் தமிழாக்கத்தில் உள்ளதா? என்று நாம் பார்க்கும் போது, அங்கும் நமது காம மன்னன் யஹ்யா சில்மியின் சில்மிஷம் தான் வெளிப்படுகிறது. அங்கு அந்த கருத்து இல்லை. மனைவியை தவிர வேறு எந்த வழியிலும் இச்சை தனிக்கக்கூடாது என்ற கருத்தை இக்பால் மதனியின் தமிழாக்கமும் சொல்லுகிறது. 

இக்பால் மதனி செய்த தமிழாக்கத்தின் நாம் எடுத்துக்காட்டிய வசனங்கள் கீழ்காணும் படத்தில் காட்டப்பட்டுள்ளது. தனது காம வெறி கொள்கையை நிலைநாட்ட இக்பால் மதனியையும் பலிகாடாக ஆக்கியுள்ளார். 


இது சம்பந்தமாக அதிரை காம ஸலஃபிகளின் தலைவனிடம் ஒருவர் மேலே காட்டப்பட்ட குர்ஆன் வசனத்தை எடுத்துகாட்டி கேள்வி கேட்கிறார். இந்த வசனம் சுயஇன்பம் தடை என்று சொல்லவில்லை என்று சமாளிக்கிறார் அதிரை காம ஸலஃபிகளின் தலைவன் யஹ்யா சில்மி (இவருக்கு சில்மி என்ற பெயர் இப்படி சில்மிஷம் செய்வதால் தான் வந்தது என்று இப்போது தான் நமக்கு புலப்படுகிறது). இந்த ஆயத்திற்கும் சுயஇன்பத்திற்கும் சம்பந்தம் இல்லை என்கிறார் அதிரை காம ஸலஃபிகளின் தலைவர்.

மேலும், இமாம்களை நபிமார்களை விட அதிகமாக மதிக்கும் இந்த காம ஸலஃபி கூட்டம், சுயஇன்பம் கூடாது என்று சொன்ன இமாம் ஷஃபி (ரஹ்) அவர்களை இந்த விஷயத்தில் பிழை விட்டு இருக்கார் என்கிறது.

யஹ்யா சில்மி என்ற காம ஸலஃபி சுயஇன்பத்தை கட்டாய கடமை போல பேசுவதை மோப்பம் பிடித்த கேள்வி கேட்கும் நபர், சுயஇன்பம் செய்யாமல் தவிர்ந்து இருந்தால் தப்பா? என்று கேட்கிறார் அதற்கு அந்த காம ஸலஃபி, ஷரியத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு செயலை (சுயஇன்பம் ஷரியத்தில் அனுமதிக்கப்பட்டது என்றால் குடிகாரன் கூட நம்பமாட்டான்) ஏன் விட வேண்டும் என்று தனது உண்மையான கொள்கையை நிரூபிக்கிறார்.

கேள்வி கேட்டவர், கீழ்காணும் ஹதீஸ்களை சூட்டிக்காட்டி, இந்த ஹதீஸ் இச்சையை கட்டுப்படுத்துவது எப்படி என்று  தெளிவாக சொல்லி இருக்கிறது என்று சூட்டிக்காட்டுகிறார்.

உங்களில் யார் தாம்பத்தியத்திற்குச் சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
புஹாரி 1905

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் துணைவியர் எவரும் இருக்கவில்லை. ஆகவே நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து) கொள்ளலாமா? எனறு கேட்டோம். அப்போது நபி (ஸல்) அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
புஹாரி 5071

நானும் அல்கமா மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும் என்று சொன்னார்கள்.

புஹாரி 5066

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது ஆட்சியின் துவக்க காலத்தில் காணப்பட்ட வறுமை போல் இனி ஒரு காலத்திலும் வறுமை ஏற்பட முடியாது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். ஒரு நாளைக்கு ஒரு பேரிச்சம் பழம் கூட கிடைக்காத – ஒரு ஆடைக்கு மறு ஆடை இல்லாத அளவுக்கு அந்த வறுமை இருந்தது. பலருக்கு பள்ளிவாசலே வீடாக இருந்தது. 

இந்த நிலையில் தான் திருமணம் செய்வதற்கான மஹர் இன்ன பிற அடிப்படைத் தேவைகளுக்குக் கூட நபித்தோழர்களிடம் ஒன்றுமில்லாததால் திருமணம் செய்ய முடியாத நிலையில் பலர் இருந்தனர். அவ்வாறு திருமணம் செய்ய முடியாதவர்கள் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள நோன்பு எனும் ஆயுதத்தைக் கையில் எடுக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

சுய இன்பம் செய்ய அனுமதி இருந்தால் அதைச் சொல்ல வேண்டிய பொருத்தமான இடம் இது தான். ஆனால் அவ்வாறு கூறாமல் நோன்பு நோற்று உணர்வுகளைக் கட்டுப்படுத்துமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டி விட்டனர்.

திருமணம் செய்யும் அளவுக்கு வசதி இல்லாத ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களிடம் எங்களுக்கு என்ன தீர்வு என்று கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள் நோன்பு வையுங்கள், அது உங்களின் இச்சையை கட்டுப்படுத்தும் என்றார்கள். அதிரை காம ஸலஃபிகள் இந்த குர்ஆன் வசனத்தை மறுக்கிறார்கள், மேல் காட்டப்பட்ட ஹதீஸ்களையும் மறுக்கிறார்கள். பிஜேவின் ஈமானை அறியாமல் காஃபிர் என்றவர்களிடம் இப்போது குஃபர் (இறை நிராகரிப்பு) தெளிவாக வெளிப்படுகிறது.

அல்லாஹ்வின் வார்த்தை இவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள் இவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றை காட்டி, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தவறு செய்யவரா? என்கிறது இந்த மட கூட்டம். ஸஹாபாக்கள் தவறே செய்யாத மலக்குகளா? 

ரசூல் (ஸல்) அவர்களின் ஹதீசை கிண்டல் செய்யும் காம ஸலஃபியின் தலைவன்:

நோன்பு உணர்வுகளை கட்டுப்படுத்தும் என்று சொன்னதை யஹ்யா சில்மி என்ற அந்த காம ஸலஃபி, சில நாட்கள் நோன்பு வைத்தால் எல்லாம் உணர்வு அடங்காது, தொடர் நோன்பு வைக்க வேண்டும் என்று ரசூல் (ஸல்) அவர்களின் ஹதீசை கிண்டல் செய்கிறான். மேலும், நோன்பு வைக்க சக்தியில்லாதவன் என்ன செய்வான் என்று எதிர் கேள்வி கேட்கிறான். நோன்பு என்ற அமல் நம்மை எப்படியெல்லாம் கட்டுப்படுத்தும் என்பதை ஒவ்வோரு முஸ்லிமும் அனுபவத்தில் உணர்ந்து இருப்போம். இந்த கழுதைகளுக்கு தெரியுமா கற்புற வாசனை?

நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாதாம்:

இந்த மட கூட்டம் நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்கிறது இந்த காம வெறிபிடித்த கூட்டம். இவர்களின் கொள்கை காமம் தான் என்று இலங்கையில் இருக்கும் பல சகோதரர்கள் அடையாளம் காட்டினார்கள்.  

கொஞ்சம் கூட ஈமான் உள்ளவன் நோன்பு பிடித்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு கூடும் என்று கூற மாட்டான் (இந்த காம வெறி கும்பலை தவிர). 

பல குடிகாரர்கள் கூட நோன்பு நேரத்தில் தங்களின் குடிபழக்கத்தை நிறுத்தி நோன்பு என்ற இறையச்சத்தை தரக்கூடிய அமலை செய்யவார்கள். குடி பழக்கத்தில் அடிமையானவர்கள் கூட நோன்பு வைத்துக்கொண்டு குடிக்கலாமா? என்று கேட்டது இல்லை, கேட்கப்போவதும் இல்லை. புகைபிடிக்கும் பழக்கமுள்ளவர்கள் கூட நோன்பு வைக்கிறார்கள். இவர்கள் நோன்பு பிடித்து இருக்கும் போது புகைபிடிப்பது இல்லை. நோன்பு வைத்துக்கொண்டு புகைபிடிப்பதை விட சுயஇன்பம் செய்வது கொடிய தீமை என்பது குடிகாரனுக்கு கூட தெரியும். குர்ஆன் ஹதீஸ் மட்டும் போதாது என்ற கூட்டங்களை அல்லாஹ் எப்படி எல்லாம் தட்டழிய செய்கிறான் என்பதற்கு இது ஒரு சான்று.

அசிங்கமான சட்டங்களை எழுதி வைத்துள்ள மத்ஹபுவாதிகள் கூட அந்த சட்டங்களை சரிகாணவில்லை. செயல்படுத்தவுமில்லை. மதஹ்பில் உள்ள அசிங்களை அள்ளிப்போட்டு மத்ஹபுவாதிகளிடம் கேள்வி கேட்டால், அதை அப்படி விளங்க வேண்டும் இப்படி விளங்க வேண்டும் என்று மழுப்புவார்களே ஒழிய அது சரி தான் என்று சொல்ல மாட்டார்கள். மத்ஹபுவாதிகளிடம் இருக்கும் ஈமான் கூட இந்த காம கூட்டத்திற்கு இல்லை.

இவர்கள் சுயஇன்பம் சம்பந்தமாக செய்த ஆய்வு, குர்ஆனை ஹதீசை மறுக்கும் விதம், நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது, சில நாட்கள் நோன்பு வைத்தால் உணர்வுகள் கட்டுக்குள் வருமா? என்று ரசூல் (ஸல்) அவர்களின் ஹதீசை கிண்டல் செய்வது ஆகிய அனைத்தையும் அறிய கீழ்ழுள்ள சொற்பொழிவை கேளுங்கள்.

நோன்பு வைத்து கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்ற அதிரை காம ஸலஃபிகளின் கொள்கை, இந்த ஆடியோவில் 25ஆம் நிமிடத்தில் கேட்கவும்.  இந்த கொள்கையை மொழிபவர் அதிரை காம ஸலஃபிகளின் தலைவன் யஹ்யா சில்மி.

காமத்திற்கு மட்டும் அறிவியலா? 

இந்த அதிரை காம ஸலஃபிகளும் அவர்களின் காம தலைவர்களும் பிஜேவை விமர்சனம் செய்யும் போது பிஜே எல்லாவற்றிலும் அறிவியலை புகுத்துகிறார் என்பார்கள். அறிவியல் என்பது குர்ஆனுக்கு முரணானது இல்லை. குர்ஆனில் பல அறிவியல் உண்மைகள் கூறப்பட்டுள்ளன. அறிவியல் கூடாது என்று குரைக்கும் இந்த கூட்டம், காம வெறிபிடித்து சுயஇன்பத்தை ஹலாலாக ஆக்கியது மட்டுமல்லாமல், அறிவியல் ரீதியாக சுயஇன்பம் செய்தால் எந்த பிரச்சினையும் வராது என்ற அறிவியல் (?) கண்டுபிடிப்பபையும் சொல்லுகிறது.

இதற்காக இலங்கையில் இருக்கும் இந்த காம கூட்டம், இந்தியாவில் வெளிவரும் தினகரன் பத்திரிக்கையில் சுயஇன்பம் சம்பந்தமான கேள்வியை படித்து அதையே இவர்களின் பத்வாவில் வாந்தி எடுத்துள்ளார்கள். சுயஇன்பம் செய்தால் கேன்ஷர் வரும், கண் பார்வை போகும் என்பது எல்லாம் தவறான வாதம் என்று சொல்லி எல்லாரும் சுயஇன்பம் செய்யுங்கள் என்று தூண்டுகிறது இந்த காம கும்பல். நோன்பில் கூட சுயஇன்பம் செய்யலாம், அப்படி செய்தாலும் நோன்பு முறியாது என்ற இவர்களின் அற்புத கொள்கையை நிலைநாட்ட தமிழ்நாட்டில் வெளிவரும் தினகரன் இதழில் காமம் சம்பந்தப்பட்ட பகுதியை படித்து, ஆய்வு செய்து விளக்கம் தருகிறது இந்த கும்பல். என்ன ஒரு கொள்கை பிடிப்பு (?)!

மேலும், சுயஇன்பத்தை 'ஷரியத்தின் ஒரு விடயம்' என்று சொல்லி சுயஇன்பத்தை ஒரு கடமையாக ஆக்க முயற்சி செய்கிறது. 

சுயஇன்பத்திற்கு ஆதாரம் காட்டி காம ஸலஃபிகள் முன்வைத்த அறிவியல்  ஆதாரங்களை அறிய கீழ் உள்ளததை படியுங்கள்.


21ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட அற்புத கண்டுபிடிப்பு:

யஹ்யா சில்மி என்று காம ஃபத்வாவிற்கு புகழ்ப்பெற்ற நபருக்கு எடுபிடி வேலை செய்யும் அதிரை காம ஸலஃபிகள், அடிக்கடி கேட்கும் கேள்வி, 21 ஆம் நூற்றாண்டில் தான் இது உங்களுக்கு தெரிந்ததா? என்பது தான். நாம் முன்வைக்கும் எந்த கருத்தையும் இதற்கு முன்னர் வாழ்நதவர்கள் சொன்னார்களா? இல்லையா? என்பதை ஆய்வு செய்யும் அறிவு அதிரை காம ஸலஃபிகளுக்கு கிடையாது. அந்த அறிவு அதிரை காம ஸலஃபிகளின் தலைவனுக்கும் கிடையாது. இப்படியிருக்க, தவ்ஹீத் ஜமாஅத் செய்யக்கூடிய ஆய்வை இதற்கு முன்  இப்படி யாருமே சொன்னது கிடையாது என்ற டயலாக்கை இவர்கள் விடுவார்கள். நேரில் விவாதத்திற்கு வந்தால் இவர்கள் இதிலும் பொய்யர்கள் என்று தவ்ஹீத் ஜமாஅத் நிலைநாட்டும். 

21ஆம் நூற்றாண்டில் உங்களுக்கு மட்டும் தெரிந்தது எப்படி என்று வினவும் இந்த காம கூட்டத்திடம் நாம் கேட்கும் கேள்வி, 'நோன்பு பிடித்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்பதை 21ஆம் நூற்றாண்டில் தான் கண்டுபிடித்தீர்களா?' புரிகிறது உங்களின் காமம். 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 'விபச்சாரம் செய்து விடுவோம் என்ற அச்சம் இருந்தால், சுயஇன்பம் செய்யலாம்' என்று கூறியதாக தான் நீங்களே சொல்லுகிறீர்கள். நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் , நோன்பு முறியாது என்று எந்த ஸஹாபி சொன்னார்கள்? இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை மீது பழிபோட்டு, உங்களின் கேடுகெட்ட கொள்கையை நிலைநாட்ட முற்படுவது ஏன்?

ஸஹாபாக்களை பின்பற்றுகிறோம் என்று ஸஹாபாக்களை மட்டம் தட்டும் வேலை தான் நீங்கள் செய்கிறீர்கள் என்பது இப்போது நிரூபணம் ஆகிவிட்டது.

தவ்ஹீத் ஜமாஅத்தின் எந்தவொரு ஆய்வையும் தவறு என்று சொல்ல யாருக்கும் உரிமை உண்டு. ஆய்வை ஆய்வின் மூலம் எதிர்கொள்வது தான் சரியானது. மாற்றுக்கருத்து உடையவர்களுடன் அழகிய முறையில் விவாதம் செய்யவோ அல்லது கலந்துரையாடல் செய்யவேர் தவ்ஹீத் ஜமாஅத் எப்போதும் தயாராக உள்ளது. 

ஆய்வை எதிர்கொள்ள திராணியில்லாமல் காஃபிர் என்று கயமையை வெளிப்படுத்துவது அயோக்கியத்தனம். வரம்பு மீறுபவர்களை அதே பாணியில் தான் நாம் எதிர்கொள்வோம். எந்த நேரத்திலும் யார் மீதும் விமர்சனம் செய்யும்போது, ஆதாரங்களின் அடிப்படையிலேயே தான் விமர்சனம் செய்வோம் (அதிரை காம ஸலஃபிகள் குர்ஆன் மற்றும் சுன்னாவை மறுத்து, சுயஇன்பத்தை ஹலாக்கி, நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் கூட நோன்பு முறியாது என்று சொல்லும் அத்தனையும் காம ஸலஃபிகள் முன்வைக்கும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே விமர்சனம் செய்துள்ளோம்). 

அதிரை ஸலஃபி என்ற இயக்கத்தவர்களை நாம் 'அதிரை காம ஸலஃபிகள்' என்று இரண்டு வருடங்களாக அன்பாக அழைக்கிறோம். நாம் இதை ஏதே குரோதத்தில் சொல்லவில்லை. இவர்களின் பத்துவாகளை படித்து, அதை ஆய்ந்து அறிந்து தான் இவர்களை இந்த பெயர் சொல்லி அழைக்கிறோம் (இதுவரை இவர்கள் அந்த பெயரை மறுக்கவில்லை). இவர்களை கண்டுகொள்ள கூடாது என்று இருந்தோம், காரணம் கிறுக்கர்களை தவ்ஹீத் ஜமாஅத் எப்போதும் கண்டுகொள்ளாது. கிறுக்கர்களின் அராஜகம் அதிகமானால், கிறுக்கர்களுக்கு வைத்தியம் செய்யும், அதை தான் நாம் இப்போது செய்ய முன்வந்துள்ளோம்.

யாருங்க இந்த கிருக்கர்கள் என்று உங்களுக்கு கேட்க தோணும், பொறுமையாக இருங்கள், உங்களின் கேள்விக்கு பதில் வரும்.

வர இருக்கிற ஆக்கங்கள் இந்த காம வெறிப்பிடித்த ஸலஃபிகளை சந்தி சிரிக்க வைக்கும், முக்காடு போட்டு வெளியில் வர வேண்டிய நிலையை ஏற்படுத்தும், அனைத்தையும் முடிக்கொள்ள வேண்டிய நிலையும் வரும், இன்ஷா அல்லாஹ்.

இவர்களின் முழு வண்டவாளங்களை அறிய இங்கே சொல்லவும்

இவர்களின் ஓரே கொள்கை காமம் தான். இவர்களின் காம கொள்கையை நிலைநாட்ட எத்தகைய பொய்யையும் சொல்லுவார்கள் என்பதற்கு யஹ்யா சில்மி காம வெறியனின் வலது காரமும் பிரபல சுயஇன்பம் ஆராய்ச்சியாளருமான அஹமது ஃபிர்தவ்ஸ் ஸலஃபி, நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்வதை ஒரு சாதாரண விஷயமாக சித்தரித்து, நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்வது சரி, அது நோன்பை முறிக்காது என்ற கொள்கையை சரிகாணுவதை பாருங்கள்.


நன்றி- அதிரை ததஜ

0 comments

மிர்ஸா குலாமை பொய்யனாக்கி மதுரையில் ஓட்டமெடுத்த காதியானிகள்!


மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் பகுதியில் காதியானிகள் கூட்டத்தினர்
முஸ்லிம்களை குழப்பி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வந்ததோடு
அங்கிருந்த முஸ்லிம் இளைஞர்களிடத்தில், “மிர்ஸா குலாம் காதியானி என்பவன்
இறைத்தூதராவான்” என்று சொல்லி விஷமப் பிரச்சாரம் செய்து வந்துள்ளனர்.
இதை அந்தப்பகுதியிலுள்ள முஸ்லிம் சகோதரர்கள் டிஎன்டிஜே கோரிப்பாளையம்
கிளை நிர்வாகிகளிடம் தெரிவிக்க மக்களை வழிகெடுக்கும் காதியானிகளை
தோலுரித்துக்காட்ட நமது கோரிப்பாளையம் கிளை சகோதர்ரகள் முடிவெடுத்தனர்.
ஏகத்துவப் பிரச்சாரத்தின் துவக்க காலத்திலிருந்து டிஎன்டிஜேவின்
பிரச்சாரப்பணிகளில் ஈடுபட்டு வரும் கோரிப்பாளையம் கிளைச் செயலாளர் சையது
அபுதாஹிர் அவர்களது தலைமையில் நமது சகோதரர்கள் காதியானிகளை கடந்த
24.03.13 அன்று ஒரு சகோதரருடைய இடத்தில் சந்தித்தனர்.
அவர்களிடம் மிர்ஸா குலாம் பொய்யன் என்பது குறித்து நிரூபிக்க நாங்கள்
தயார் என்று கூற, அரண்டுபோன காதியானிகள் அதைப்பற்றியெல்லாம் இங்கு
பேசக்கூடாது. ஈஸா (அலை) அவர்கள் மரணித்துவிட்டார்களா இல்லையா என்பதைப்
பற்றி மட்டும்தான் பேச வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் இங்கிருந்து
சென்று விடுவோம் என்று கூறியுள்ளனர்.
காதியானி கூட்டம் என்பது மக்களை வழிகெடுக்க வந்த கூட்டம்தான் என்பதை
அந்தப்பகுதி மக்களுக்கும், முஸ்லிம் இளைஞர்களுக்கும் வெட்ட
வெளிச்சம்போட்டுக் காட்ட வேண்டும் என்பதால், காதியானிகள் வைத்த வாதத்தையே
பேசுவோம் என்று சொல்லி ஈஸா (அலை) அவர்கள் மரணிக்கவில்லை என்பதற்கு
ஆதாரமாக உள்ள திருமறைக் குர்ஆன் வசனங்களையும், இது குறித்து சகோதரர் பீஜே
அவர்களின் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பில் விளக்கங்கள் பகுதியில்
உள்ள செய்திகளையும் தொகுத்து நமது தரப்பிலிருந்து சையது அபுதாஹிர்
அவர்கள் காதியானிகளிடம் கேள்விக்கணைகளைத் தொடுத்தார். ஆட்டம் கண்ட
காதியானிகள் பதிலளிக்க முடியாமல் விழிபிதுங்கினர்.
இறுதியில் ஈஸா (அலை) அவர்கள் மரணிக்கவில்லை; அவர்கள் திரும்பவும் இந்த
பூமிக்கு இறங்கி வருவார்கள் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை.
காதியானிகளாக இருக்கக்கூடிய நீங்கள் யாரை இறைத்தூதர் என்று
நம்புகின்றீர்களோ! அந்தப் பொய்யன் மிர்ஸா குலாம் காதியானியே ஈஸா (அலை)
அவர்கள் திரும்பவும் இந்த பூமிக்கு வருவார்கள் என்று கூறியுள்ளான் என்று
சொல்லி அதற்கான ஆதாரத்தை எடுத்துக்காட்டியுள்ளார்.
மிர்ஸா குலாம் காதியானி என்பவன் தனக்கு வஹீ வந்ததாகச் சொல்லி
எழுதிவைத்துள்ள, “ஆயினே கமாலத்தே இஸ்லாம்” என்ற நுலில் 409ஆம்
பக்கத்தில், “மஸீஹ் ஈஸா அவர்கள் வானிலிருந்து இறங்குவார்கள் என்பதை
மக்கள் அறிய வேண்டாமா? ஏன் இதை அறியாமல் இருக்கிறார்கள்?” என்ற செய்தியை
வாசித்துக்காட்டி நீங்கள் சொல்லக்கூடிய அடிப்படையில் பார்த்தால் யாரை
நீங்கள் இறைத்தூதர் என்று சொல்கின்றீர்களோ அந்த மிர்ஸா குலாமே ஈஸா (அலை)
அவர்கள் திரும்பவும் வருவார்கள் என்று சொல்லியுள்ளான். அப்படியானால்
நீங்கள் இறைத்தூதராக நம்பக்கூடிய மிர்ஸா குலாமை பொய்யன் என்று சொல்லி
விட்டீர்கள். அந்தப் பொய்யன் சொன்னதை நாம் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று
சொல்லி வாதத்தை வைத்தவுடன் அடிப்படையே ஆட்டம் கண்டதால் ஆடிப்போயினர்
காதியானிகள்.
குர்ஆன் மற்றும் ஹதீஸ்களிலிருந்து மட்டும்தான் ஆதாரம் காட்டி பேச
வேண்டுமே தவிர, மிர்ஸா குலாம் எழுதிய புத்தகத்திலிருந்தெல்லாம் ஆதாரம்
காட்டக்கூடாது என்று சொல்லி அந்தர் பல்டி அடித்துள்ளனர்.
நீங்கள்தான் மிர்ஸா குலாம் என்பவனுக்கு வஹீ வந்ததாகச் சொல்லி
வருகின்றீர்கள். அப்படியானால் உங்களது பார்வையில் மிர்ஸா குலாம்
எழுதியதெல்லாம் வேதம் என்று ஆகிவிட்டது. அதிலிருந்துதான் இந்த ஆதாரத்தை
எடுத்துக்காட்டுகின்றோம் என்று சொன்னவுடன் பதில் சொல்ல முடியாமல்
வாயடைத்துப்போன காதியானிகள் விவாதத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு
தலைதெறிக்க ஓட்டமெடுத்தனர்.
தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த சீரிய முயற்சியால் காதியானிகள் போடும் ஆட்டம்
அந்தப் பகுதியில் அடங்கியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்…..
உங்களது ஊர்களிலும் மக்களை வழிகெடுத்து நரகப்படுகுழி நோக்கி அழைத்துச்
செல்லக்கூடிய இந்தக் காதியானிகள் கூட்டம் ஆட்டம் போடுவார்களேயானால்,
அவர்களைக் குறித்து தவ்ஹீத் ஜமாஅத் தலைமைக்கு தகவல் கொடுத்தால், அவர்களை
தோலுரித்துக்காட்டக்கூடிய வகையிலான பிரச்சாரகர்களை டிஎன்டிஜே தலைமயகம்
அனுப்பி அவர்களது கொட்டத்தை அடக்கும் என்பதையும் சொல்லிக் கொள்கின்றோம்.
இதற்கு முன்பு மூன்று முறை ஓட்டம்:
இப்படி விவாதிக்க வந்துவிட்டு பாதியில் ஓட்டமெடுப்பது இவர்களுக்கு
ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பாக 2004ஆம் ஆண்டு மதுரையில் இந்தக்
காதியானிகள் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பீபீகுளம் பகுதியில்
அவர்களது அலுவலகத்துக்கே சென்று சையது இப்ராஹீம் மற்றும் சையது அபுதாஹிர்
ஆகியோர் அடங்கிய டிஎன்டிஜே குழு இந்தக் காதியானிகளுடன் விவாதித்தது.
அப்போதும் நாம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க திராணியில்லாமல்
விழிபிதுங்கி மிர்சா குலாம் பற்றியெல்லாம் எங்களிடம் கேள்வி
கேட்கக்கூடாது என்று சொல்லி நழுவி ஓடினர். அதன்பிறகு மதுரையில் இவர்களது
கொட்டம் அடங்கியிருந்தது. அதற்கு முன்பாக இருமுறை ஓட்டமெடுத்துள்ளனர்.
தற்போது மறுபடியும் ஆட்டம் போட ஆரம்பித்துள்ளனர். இவர்களுக்கு தக்க
பதிலடி கொடுத்து காதியானி கொள்கையை கபுர் குழிக்கு அனுப்ப வேண்டும்.
tntj.net 
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger