நபிமார்களை இறைவனாக்கிய அதிரை காம ஸலஃபிகள்!

அதிரை ஸலஃபிகள் என்ற பெயரில் தங்களை தாங்களே பெரிய அறிஞர்களாக நினைத்து கொண்டு, உளறித்திரியும் காம வெறியர்களின் காம களியாட்டத்தை சமீபத்தில் வெளிப்படுத்தினோம். நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்ற இவர்களின் அதிரடி ஃபத்வாவை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினோம். எமது ஆக்கம் இவர்களை ஆட்டம் காண வைத்தது. அல்பானியின் மாணவன் என்று பில்டப் கொடுத்து திரிந்த யஹ்யா சில்மியாளே அல்லது அவனின் காம பக்த கோடிகளான அதிரை காம ஸலஃபிகளாலே எமது ஆக்கம் சம்பந்தமாக பதில் தர முடியாத கேவலம் ஏற்பட்டது. நமது ஆக்கம் உலகெங்கிலும் வாழும் தமிழ் முஸ்லிம்களிடம் காம ஸலஃபிகளின் கொள்கையை படம் பிடித்து காட்டியது. நமது ஆக்கம் ஆன்லைன் பிஜேஇணையதளத்திலும் வெளிவந்து இவர்களின் முதுகு எலும்பை முறித்தது. நமது ஆக்கம் இவர்களை எந்த அளவுக்கு ஆட்டம் காண வைத்தது என்றால், அதிரை ஸலஃபி என்ற பெயரையே மாற்றி எழுத வேண்டிய அளவுக்கு ஆட்டம் கண்டார்கள்.


நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்வது என்ற இவர்களின் ஃபத்வாவை பற்றி இவர்கள் வெளிப்படையாக எதுவும் சொல்லாமல், ஃபேஸ்புக் போன்ற இணையதளங்களில் நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்ற ஃபத்வா சரியானது தான் என்று சொல்லி திரிந்தார்கள். 

மனிதன் தவறு செய்யக்கூடியவன் என்பது இஸ்லாத்தின் அடிப்படை. நபிமார்கள் உள்பட யாரும் தவறு செய்வதில் இருந்து பாதுகாப்பு பெற்றவர்கள் இல்லை. அதிரை ஸலஃபிகள் சரிகாணும் திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் அதன் மொழிபெயர்ப்பாளர் இக்பால் மதனி அவர்கள், தனது திருக்குர்ஆன் தமிழாக்கம் தவறுகளுக்கு அப்பாற்ப்பட்டது என்று தனது திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் முன்னுரையில் குறிப்பிடுவதை பாருங்கள்.


நமது ஆக்கத்தை கண்டு உண்மையை தானே சொல்லுகிறார்கள் என்று அலட்டிக் கொள்ளாமல் இருந்த அதிரை காம ஸலஃபிகள், நோன்பு காலம் நெருங்குவதால், மீண்டும் உளற ஆரம்பித்துள்ளார்கள்.

நீங்கள் எவ்வளவு தான் எங்களின் அசிங்கங்களை அம்பலப்படுத்தினாலும் நாங்கள் அசர மாட்டேம் என்று அதிரை காம ஸலஃபிகளின் மூத்த அறிஞர் ஒருவர் திருவாய் மலர்ந்துள்ளார்.

அதிரை காம ஸலஃபிகளின் ஒரே கொள்கை காமம் தான். இவர்களின் காம கொள்கையை தவ்ஹீத் ஜமாஅத் எதிர்ப்பதால், தவ்ஹீத் ஜமாஅத்தை இவர்கள் எதிர்க்கிறார்கள். தவ்ஹீத் ஜமாஅத் என்ன சொல்லுகிறது என்று கூட ஆய்வு செய்யாமல், அரைகுறையாக இவர்களும் கடந்த ஐந்து வருடங்களாக உளறி வருகிறார்கள். என்ன என்னவே செய்து பார்க்கிறார்கள். இவர்களின் பேச்சை யாரும் கேட்பது இல்லை.

நாம் மற்றவரின் தவறை பற்றி பேசும் போது, அது போன்ற தவறுகள் அல்லது அதைவிட பாரதூரமான தவறு நம்மிடம் உள்ளதா? என்று ஆய்வு செய்ய வேண்டும். அதிரை சுயஇன்ப ஸலஃபிகள் தவ்ஹீத் ஜமாஅத்திடம் பாரதூரமான தவறுகள் உள்ளதை போல படம் காட்டி வருகிறது. இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு முதுகெழும்பை முறிக்கும் பதில்களை நாம் ஏற்கனவே நமது தளத்தில் வெளியிட்டுளோம். எமது பதில்கள் வந்த பின் இவர்கள் ஊமை சாமிகளாக மாறிவிட்டார்கள்.

இவர்கள் அடிக்கடி உளறுவதால் இவர்கள் தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இவர்களின் சுயஇன்ப கொள்கையை அம்பலப்படுத்தினோம். இப்போது இவர்களின் தவ்ஹீத் கொள்கையை அம்பலப்படுத்த உள்ளோம். அடுத்தாக, இவர்களின் மற்றோரு காம கொள்கை அம்பலத்திற்கு வரும், இன்ஷா அல்லாஹ். 

இக்பால் மதனி என்பவர் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த மொழிபெயர்ப்பு சவூதி அரசாங்கத்தால் இலவசமாக வெளியிடப்பட்டு வருகிறது.

அதிரை காம ஸலஃபிகளும் அவர்களின் காம குருக்களும் இக்பால் மதனியின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு மட்டும் தான் தமிழ் மொழியில் வெளிவந்த திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகளில் சரியானது என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள். 

தங்களின் தமிழாக்கத்தில் தவறே இல்லை என்று சொல்லும் இக்பால் மதனி மற்றும் அவரின் அங்கத்தவர்கள், சிறிய பிழை செய்துயிருந்தால் கூட சரி என்று விட்டுவிடலாம். மார்க்க அடிப்படையையே தகர்ந்து மனிதன் தவறுகளுக்கு அப்பாற்ப்பட்டவன் என்று சொல்லிய இவர்கள், செய்துள்ள தவறை பாருங்கள்.

அல்லாஹ் 26 வது அத்தியாத்தின் 16 வது வசனத்தில், முஸா (அலை) மற்றும் ஹாருனை (அலை) அவர்களையும் ஃபிர்அவ்னிடம் சென்று, 'நாங்கள் அகிலத்தின் இறைவனுடைய தூதர்களாவோம்' என்று சொல்லி, 'பிர்அவ்னால் கொடுமைப்படுத்தப்படும் இஸ்ராயீலீன் மக்களை தங்களுடன் அனுப்பும்படி பிர்அவ்னிடம் கேட்க முஸா (அலை) மற்றும் ஹாருன் (அலை) அவர்களுக்கு கட்டளையிடுகிறான்'.

இந்த வசனத்தின் சரியான பொருளை அறிய 26 வது அத்தியாயத்தின் 15, 16 மற்றும் 17 வது வசனத்தின் தமிழாக்கத்தை கீழே படியுங்கள் (இது பிஜே அவர்களின் மொழியாக்கம்).

''அவ்வாறில்லை! நமது சான்றுகளுடன் இருவரும் செல்லுங்கள்! நாம் உங்களுடன் செவியுற்றுக் கொண்டிருப்போம்'' என்று (இறைவன்) கூறினான். ஃபிர்அவ்னிடம் சென்று ''நாங்கள் அகிலத்தின் இறைவனுடைய தூதர்களாவோம். எங்களுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி விடு!'' என்று கூறுங்கள்! (என்றும் இறைவன் கூறினான்).

இந்த வசனத்திற்கு சவூதியின் சான்றிதழ் பெற்ற சன்மார்க்க அறிஞர்(?) இக்பால் மதனி அவர்கள் செய்துள்ள தமிழாக்கத்தை கீழே பாருங்கள். 

இக்பால் மதனி தமிழாக்கம்:

ஆகவே, நீங்களிருவரும் ஃபிர்அவ்னிடம் சென்று, நிச்சயமாக நாங்கள் அகிலத்தாரின் இரட்சகனாகிய தூதராவோம் என்று நீங்களிருவரும் கூறுங்கள். (அல்குர்ஆன் 26:16)

'நாங்கள் அகிலத்தாரின் இரட்சகனாகிய தூதராவோம்' என்ற மொழியாக்கம் எதை சொல்லுகிறது? முஸா (அலை) மற்றும் ஹாருன் (அலை) அவர்களை அகிலத்தாரின் இரட்சகனாக ஆக்கவில்லையா? இந்த மொழிபெயர்ப்பு இணைவனுக்கு இணை கற்பிக்கும் அர்த்ததை கொடுக்கிறது என்பதை விளக்க வேண்டிய தேவை கூட இல்லாத அளவிற்கு தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

மனிதர்கள் யாரும் தவறுக்கு அப்பாற்பட்டவர் அல்ல என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு. நாங்கள் தவறே செய்ய மாட்டோம் என்று சொல்லும் அரபுநாட்டு அடிமைகள் இது போன்ற பகிரங்கமான இணைவைப்பை தூண்டும் செயலை செய்யலாமா? 

இது போன்ற ஒரு தவறு உள்ளது என்று மூன்று வருடங்களுக்கு முன்பே சூட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுவரை அரபுநாட்டு அடிமைகள் சவூதி அரசாங்கத்திற்கு சொல்லி இந்த தவறை சரி செய்தாக தெரியவில்லை.

இக்பால் மதனியின் தமிழாக்கம் தமிழில் தான் உள்ளதா? என்பது பலருக்கு சந்தோகம். காரணம், தமிழர்களுக்கு புரியாமலே தமிழில் மொழியாக்கம் செய்த பெருமை இக்பால் மதினியை சாரும்.

நாலு திருமணம் செய்தாலும், சுயஇன்பம் செய்தாலும், ஏழை பெண்களை திருமணம் செய்யாமல் திருவிளையாடல் செய்தாலும் எனது காமம் அடங்காது. நோன்பில் கூட அடங்காது என்று காம புரட்சி செய்யும் காம வெறியன் யஹ்யா சில்மியால் சரி காணப்படும் இக்பால் மதனி மொழியாக்கம் எந்த லட்சணத்தில் உள்ளது என்பதை விளக்கியுள்ளோம்.

யஹ்யா சில்மி சில்மிஷ பக்த கோடிகளான அதிரை காம ஸலஃபிகள் இக்பால் மதனியின் திருக்குர்ஆன் தமிழாக்கம் சரியனாது என்று கூறி, அதை பரப்பி வருகிறார்கள். 

பிஜேவின் திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் தவறு இருப்பதாக குறைக்கும் அதிரை சுயஇன்ப ஸலஃபிகள், தங்களால் தலையில் வைத்து போற்றப்படும் திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் உள்ள தவறுகளை கண்டுகொள்ளததன் அர்த்தம் புரிகிறதா?

அதிரை காம ஸலஃபிகளின் அடுத்த காம கொள்கை விரைவில் வெளியிடப்படும். அந்த ஆக்கம் அதிரை காம ஸலஃபிகளை முச்சந்தியில் வந்து நிறுத்தும், இன்ஷா அல்லாஹ்.
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger