முஸ்லிம்கள் குஜராத் கலவரத்தை மறந்துவிட வேண்டும் என்று பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளாரே?
பாபர் மசூதி இடிப்பின் போது செய்த துரோகத்தை மறந்துவிட வேண்டும் என்று காங்கிசார் சொன்னார்கள். அதையே இப்போது பா.ஜ.க வும் சொல்கிறது.
கலவரங்களின் போது காங்கிரஸ் செய்த கணக்கிலடங்காத துரோகங்களை மறந்து விட்டுத் தான் முஸ்லிம்கள் காங்கிரசுக்கு வாக்களித்து வருகின்றனர்.
அதுபோல பா.ஜ.க செய்த அக்கிரமங்களை எப்போது மறக்கலாம்?
நாங்கள் இந்துத்துவா கொள்கையைக் கைவிட்டு விட்டோம்.
பாபர் மசூதி பிரச்சனையில் நாங்கள் இனித் தலையிட மாட்டோம்.
முஸ்லிம்கள் கல்வி வேலை வாய்ப்பில் புறக்கணிக்கப்பட்டால் உரிய வாய்ப்புகளைப் பெற நாங்கள் உறுதி கூறுகிறோம்.
முஸ்லிம்கள் தங்கள் மத நம்பிக்கைப்படி நடந்து கொள்வதற்கு குறுக்கே நிற்க மாட்டோம். முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைக்க மாட்டோம்.
என்று பகிரங்கமாக அறிவித்தால் அப்போது இது குறித்து பரிசிலனை செய்யலாம்.
முஸ்லிம்களுக்கு நாம் ஒன்றும் செய்யாவிட்டாலும் பி.ஜே.பி. வரக்கூடாது என்பதற்காக நம்மை அதரிப்பதைத் தவிர முஸ்லிம்களுக்கு வழி இல்லை என்ற ஆயுதத்தை காங்கிரசிடமிருந்து பிடுங்கியாக வேண்டும்.
ஆனால் பா.ஜ.க மறக்கச் சொல்வது இத்தகையதாக இல்லை.
உன்னை அடித்ததை மறந்து விடு! இனியும் உன்னை அடிக்கத்தான் செய்வேன்.
பள்ளிவாசல் இடத்தை மறந்து விடு! இனியும் பள்ளிகளை இடிப்பேன்
என்பது தான் பா.ஜ.கவின் கொள்கையாக இருப்பதால் நடந்ததை மறக்கச் சொல்வதை அயோக்கியத் தனமாகத்தான் கருத முடியும்.
onlinepj.com

Post a Comment