எகிப்தில் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லீம் களிடையே மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கெய்ரோ அருகேயுள்ள ஜிஷா மாகாணத்தில் உள்ள ஷாவியத் அபுநகரில் ஷியா பிரிவினரின் மத திருவிழா நடந்தது.
இந்நிகழ்வின் போது ஏற்பட்ட கலவரத்தில் தீ வைக்கப்பட்டது. கை கலப்பும் ஏற்பட்டது. இதனால் 4 பேர் மரணித்துள்ளனர்.
அரபு நாடுகள் பல வற்றில் ஷீயா - ஸூன்னி பிரச்சினை ஏற்பட்டு வருவது தி்ட்டமிட்ட சதிகளில் ஒன்றாகும். ஷீயா பிரிவினர் இஸ்லாத்திலிருந்து வெளியேறிய தனி மதத்தினர் என்பதும், முஸ்லிம்களை அழித்தொழிக்க நினைக்கும் கும்பலுமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment