மூச்சுத் திணறல் காரணமாக மார்ச் மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், இன்று அதிகாலை நெல்சன் மண்டேலாவுக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, பிரெடோரியா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நேரம்
Post a Comment