தமிழகத்தில் 23.8.2010க்கு முன் ஆசிரியர் தொடர்பான அறிவிப்பு வெளியாகி சான்றிதழ்சரி பார்க்கப்பட்டு அதன் பின்னர் பணி நியமனம் செய்யப்பட்ட அரசு மற்றும் தனியார்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும்ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தேவையில்லை.
ஆனால் இந்த தேதிக்கு பின்னர் ஆசிரியர் தேர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியாகிபணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் இத்தேர்வை எழுத வேண்டும் என தேசியஆசிரியர் கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆசிரியர் தேர்வுவாரிய பொது தகவல் அலுவலர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்படி தமிழகத்தில்23.8.2010க்கு பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம்செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர்தகுதி தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
- ராஜா முகம்மது |
ஆசிரியர் தகுதி தேர்வு: தமிழக அரசு புதிய அறிவிப்பு.
Labels:
ஆசிரியர்,
கல்வி தகவல்கள்,
கல்வி வழிகாட்டி
பிரபலமானவை
-
எகிப்து நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன். தனக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் இருந்...
-
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا مَرَّ بِالنُّطْفَةِ ثِنْتَانِ وَأَرْبَعُونَ لَيْلَةً بَعَث...
-
ஆக்கம் -அப்துல் கரீம், மேலப்பாளையம் உலகில் உள்ள படைப்புகளில் மிகச்சிறந்த படைப்பு மனிதன் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. இப்போது கா...
-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 14வது மாநிலப் பொதுக்குழு 14.04.2013 ஞாயிறன்று தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்திலுள்ள மகாமகம் கலையரங்கத்தி...
-
நாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இன்னும் சிலருக்கு COMPUTER 'ன் முழு பெயர் தெரியவில்லை. அவர்களுக்காக...
-
இன்று, அஜினமோட்டோ என்ற ஒரு பொருள் உணவில் சுவை சேர்ப்பதாக விளம்பரம் செய்யப்படுகிறது. ஆதை உணவில் சேர்த்துச் சாப்பிடலாமா? அதன் மூலப் பொருள...
-
அதற்கு அவர்கள் “தந்தையில்லாமல் பிறந்த காரணத்தால் மட்டும் அவரை கர்த்தரின் புதல்வர் என நாங்கள் கூறவில்லை. மாறாக தந்தையின்றி அதிசயமாக பிறந்ததோ...
-
அல்லாஹ் மனிதனைப் படைத்த நோக்கம் தன்னை வணங்க வேண்டும். தனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதே. மனிதனுடைய அனைத்து செயல்பாடுகளையும் இஸ்...
-
சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள் என்பதால் மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். இதுவரை ...
-
யார் இவர்? ஆன்மீக ரீதியில் இவர் ஓர் தரீகாவாதி. கொழும்பு உஸ்மான் வலியுல்லாஹ் தர்காவின் அபிமானிகளில் ஒருவர். எந்தக் கப்ருகளை உயர்த்தக் கூ...
Post a Comment