குவைத் மண்டல இரத்த தான சேவையை பாராட்டி குவைத் அரசு விருது!


குவைத்தில் அவசர தேவைக்காக அதிக அளவில் இரத்த தானம் செய்ததற்காகவும்,2012 ஆம் வருடம் அதிக யூனிட் இரத்த தானம் செய்ததற்காகவும் குவைத் சுகாதார துறை அமைச்சகம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் குவைத் மண்டலத்திற்கு  சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கியது. அல்ஹம்துலில்லாஹ்.
அந்த விருதை குவைத் சுகாதார துறை அமைச்சர் முபாரக் அல் ஹைஃபி அவர்கள் வழங்கினார்.இந்த நிகழ்ச்சி 13-6-2013 வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு குவைத் கிரவுன் பிளாஸா ஐந்து நத்சத்திர ஹோட்டலில் நடந்தது.
எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger