முதுகலை மருத்துவ படிப்புகளில் சேர என்இஇடி-பிஜி என்று நுழைவுத்தேர்வுநடத்தப்படுகிறது. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன. இத்தேர்வு கடந்த நவம்பர் 23 முதல் டிசம்பர் 6 வரை தேர்வுகள் நடத்தப்பட்டது.இந்தியாவில் 55 தேர்வு மையங்களிலும், வெளி நாடுகளில் 33 மையங்களிலும்தேர்வுகள் நடத்தப்பட்டன. இத்தேர்வில் மொத்தம் 90,377 மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகளை காண www.nbe.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். tntjsw
- நி. அல் அமீன்
TNTJ மாணவர் அணி
|
என்இஇடி-பிஜி தேர்வு முடிவுகள் இணையதளத்தில்
Labels:
கல்வி தகவல்கள்,
கல்வி வழிகாட்டி
பிரபலமானவை
-
(1986 ல் அந்நஜாத் பத்திரிகையில் பீஜே ஆசிரியரக இருந்த போது ஜூலை இதழில் எழுதிய கட்டுரையை கிளியனூர் பைசல் என்ற சகோதரர் தட்...
-
ஆக்கம் -மங்களம் மைந்தன் இந்த பிரபஞ்சம் சுயமாக உருவாகவில்லை ; இதைப் படைத்து இயக்கும் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு எண்ணற்ற சான்றுக...
-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 14வது மாநிலப் பொதுக்குழு 14.04.2013 ஞாயிறன்று தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்திலுள்ள மகாமகம் கலையரங்கத்தி...
-
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) சகோ. பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய நோன்பின் சட்டங்கள் என்ற புத்தகத்தை தலைப்பு வாரியாக வெளிவரும். தொடரா...
-
அல்லாவின் பேருதவியால் கடந்த ஏப்ரல் 21,22ம் தினங்களில் தப்லீக் ஜமாஅத்தினருன் 'இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் என்ன?' எனும் தலைப...
-
''யாருடைய சுயபுத்தியும் சொல்லாத எந்த விஷயத்தையும் இந்தச் சாமியார்கள் சொல்லிவிடுவது இல்லை. ஆனால், அவர்களின் தோற்றம் தரும் மாயை, அவர்...
-
சர்ச்சில் இஸ்லாத்தை பற்றி தப்பும் தவறுமாக சொல்லி மூளை சலவை செய்யப்படுகிறது. இஸ்லாம் சாத்தானின் பெரிய சூழ்ச்சி என்று அந்த அறிவில்லாதவன் ச...
-
ஐதராபாத்: ஆந்தி ராவில் வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வெப்ப தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கையும் ...
-
மரணித்த பின் உயிர்த்தெழுந்தால் கடவுளாக முடியுமா? " இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரணித்தார். பின்னர் மூன்றாம் நாளில் திரும்பவும் உயி...
-
டெல்லி : கோவாவில் நடைபெற்ற பாஜக செயற்குழுக் கூட்டத்தில் பாஜகவின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேர்வு செய்...
Post a Comment