அசோக் நகர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற நடராஜர்



தென் சென்னை மாவட்டம் அசோக் நகர் கிளை சார்பாக கடந்த 14.12.2012 அன்று நடராஜர் என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன் பெயரை யூசுஃப் என்று மாற்றி கொண்டார்.
அவருக்கு திருக்குர் ஆன் இலவசமாக வழங்கப்பட்டது.
நன்றி - tntj.net 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger