பொது பல சேனாவின் முஸ்லிம் வேட்டை தற்போது கிழக்கை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.எதிர் வரும் 9ம் திகதி கல்முன மற்றும் அம்பாரை நகரங்களில் இனவாதிகளின் ஒன்று கூடல் நடைபெறவுள்ளது. முஸ்லிம்கள் கூட்டம் போட்டால் இராணுவத்தை கொண்டு தடுக்கும் அரசு இவர்களுக்கு மட்டும் அனுமதியளித்திருப்பது பின்புலத்தில் இருப்பது யார் என்பதை துளாம்பரப்படுத்தியுள்ளது!
நன்றி - இலங்கை முஸ்லிம்
Post a Comment