குர்காவுன் : இந்தியாவில் முதல் முறையாக பெண்கள் மட்டுமே கொண்ட மகிளா பட்டாலியன் எனப்படும் பெண்கள் கமாண்டோ படை சிஆர்பிஎப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் உள்ள ராணுவ அகாடாமியில் பயிற்சி பெற்ற இக்குழுவில் 2 அதிகாரிகள் உள்ளிட்ட 30 பெண்கள் உள்ளனர். பிணையக் கைதிகளை காப்பாற்றுவது, பெண் விஐபிக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, தீவிரவாதிகளுக்கு எதிராக போராடுவது போன்றவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி பெற்ற பெண் கமாண்டோக்களின் சாகச நிகழ்ச்சிகள் நேற்று பயிற்சி நிறைவு விழாவில் நடைபெற்றது. மேலும் இவர்கள் ஆண் கமோண்டாக்களுக்கு நிகராக அனைத்து பணிகளிலும் பயன்படுத்தப்படுவார்கள் என சிஆர்பிஎப் இயக்குநர் கூறினார்.

Post a Comment