டேராடூன்: உத்தர்காண்டில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களை மீட்கும் பணி பாதிப்படைந்துள்ளது.
உத்தர்காண்டில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஆயிரக்கணக்காணோர் உயிர் இழந்துள்ளனர். 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கணவில்லை.
இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் அங்கு மீண்டும் மழை பெய்ய துவங்கியுள்ளது. சமோலி, உத்தர்காசி, ருத்ரபிரயாக் உள்ளிட்ட இடங்கிளில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் மீட்புப் பணி பாதிப்படைந்துள்ளது. மீட்பு பணிக்கு சென்ற ராணுவ வீரர்கள் மோசமான வானிலை காரணமாக முகாம்களிலேயே முடங்கியுள்ளனர்.

Post a Comment