தமிழகத்தில் 23.8.2010க்கு முன் ஆசிரியர் தொடர்பான அறிவிப்பு வெளியாகி சான்றிதழ்சரி பார்க்கப்பட்டு அதன் பின்னர் பணி நியமனம் செய்யப்பட்ட அரசு மற்றும் தனியார்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும்ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தேவையில்லை.
ஆனால் இந்த தேதிக்கு பின்னர் ஆசிரியர் தேர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியாகிபணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் இத்தேர்வை எழுத வேண்டும் என தேசியஆசிரியர் கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆசிரியர் தேர்வுவாரிய பொது தகவல் அலுவலர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்படி தமிழகத்தில்23.8.2010க்கு பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம்செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர்தகுதி தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
- ராஜா முகம்மது |
ஆசிரியர் தகுதி தேர்வு: தமிழக அரசு புதிய அறிவிப்பு.
Labels:
ஆசிரியர்,
கல்வி தகவல்கள்,
கல்வி வழிகாட்டி
பிரபலமானவை
-
''யாருடைய சுயபுத்தியும் சொல்லாத எந்த விஷயத்தையும் இந்தச் சாமியார்கள் சொல்லிவிடுவது இல்லை. ஆனால், அவர்களின் தோற்றம் தரும் மாயை, அவர்...
-
இந்த வார உணர்வின் தலையங்கம் ஜின்களிலும் , மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூல...
-
சுவாமி அசீமானந்தை caravanmagazine.in என்ற இணைய தள ஊடக நிர்வாகத்தினர் 2011ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 முறை பல்வேறு சூழல்களில் அம்பாலா சிறைய...
-
நபிகளாரின் பகிரங்க அழைப்பு லஹப் என்ற வார்த்தை இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் இடம்பெற்றிருப்பதால் லஹப் என்று பெயர் பெற்றது. அதேபோ...
-
மத்திய அரசுத் துறைகளில் ஏற்படும் உயர் அதிகாரி பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு ச...
-
மனித குல வழிகாட்டி நபி (ஸல்) வீடியோ (சகோதரர் pj ) நன்றி - tntj அதிரை
-
அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி கேட்க வேண்டும் என்பது அல்குர்ஆனின் ஆணித்தரமான கட்டளையாகும் . தவ்ஹீத் ஜமாஅத் இதைத் தான் பிரச்ச...
-
அதிரையில் கல்லூரி மாணவன் ஹாஜா முஹைதீன் என்பவரை படுகொலை செய்த கொலை குற்றவாளியை குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யக் கோரி மாபெரும் சமுதா...
-
மோடியை தனது கேள்விகளால் தவிடுபொடியாக்கிய கெஜ்ரிவா ல்! புதுடெல்லி: குஜராத் உழலற்ற வளர்ச்சி அடைந்த மாநிலமா? என அம்மாநில முதல்வர் நரே...
-
நாம் வளர்த்த இயக்கம் சமுதாய, அரசியல் ரீதியான பிரச்சனைகளில் தலையிடாமல் தூரப் போனது. வெளிவந்தவுடன் சமுதாய, அரசியல் ரீதியிலான பிரச்சனைகள...
Post a Comment