|
வரலாறு, பொருளியல் மற்றும் புவியியல் ஆகிய பாடங்களைக்கொண்ட இந்தக்ரூப்பில் பொலிடிக்கல் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், இங்கிலீஷ்ஃபார் கம்யூனிகேஷன்ஸ், எதிக்ஸ் அண்ட் இந்தியன் கல்ச்சர், அட்வான்ஸ்டுலாங்வேஜ் தமிழ் ஆகிய விருப்பப் பாடங்களில் ஏதேனும் ஒன்றைத்தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
''பொதுவாக, மிகக் குறைந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு இந்தக்ரூப் வழங்கப்படுகிறது. ஆனால், எதிர்காலத்தில் மிக உயர்ந்த நிலையைஅடைவதற்கான அடித்தளம் இதிலே கிடைக்கும் என்பதையும் மனதில்கொள்ளவேண்டும். அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களும் தாராளமாக இந்த க்ரூப்பைப்பரிசீலிக்கலாம். தங்களுக்கான சரியான இலக்கை நிர்ணயித்துக்கொண்டு,அதையட்டிப் படித்து பல பேர் சாதித்து இருக்கிறார்கள்.
பொலிட்டிக்கல் சயின்ஸை விருப்பப் பாடமாகச் சேர்த்துப் படிப்பவர்கள், அரசியல்மற்றும் சட்டம் சார்ந்த படிப்புகளைப் படித்து, அந்தத் துறைகளில் சிறந்து விளங்கவாய்ப்புள்ளது. பொருளியல் சார்ந்த படிப்புகள் ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்விநிறுவனங்களில் உள்ளன. அருங்காட்சியகம் சார்ந்த பணிகள், சுற்றுச்சூழல் மற்றும்புவியியல் சார்ந்த படிப்புகள் என இந்த க்ரூப் மாணவர்களுக்கு கல்வி மற்றும்வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. இளங்கலை, முதுகலை மற்றும் ஆசிரியர்படிப்புகளுக்கும் ஏற்றது இது.
மேலும், நம் பொது அறிவை வெகுவாக வளர்த்துக்கொள்ள வழிவகுக்கும் இந்தப்பிரிவில் சிறந்து விளங்கும் மாணவர்கள் கடுமையான முயற்சிகள் செய்தால், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். தேர்வுகளில் வெற்றியாளராக வலம் வர முடியும்.இலக்கியம் மற்றும் இதழியலில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு நல்லமதிப்பெண்களுடன் அடுத்த கட்டத்துக்குச் செல்லவும் உதவும். எனவே, தங்களதுஎதிர்காலத் திட்டத்தை வகுத்துக்கொண்டு, அதற்குப் பயன்படும் வகையில் இந்தப்பிரிவைப் பயன்படுத்துவது அவசியம்.
TNTJSW
|
ப்ளஸ் 1ல் Group IV க்ரூப்....
Labels:
கல்வி,
கல்வி தகவல்கள்,
கல்வி வழிகாட்டி
பிரபலமானவை
-
போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்த இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது. அப்படியானால் அங்கு இறந்...
-
ஆக்கம் -அப்துல் கரீம், மேலப்பாளையம் உலகில் உள்ள படைப்புகளில் மிகச்சிறந்த படைப்பு மனிதன் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. இப்போது கா...
-
மாணவிகள் குட்டை பாவாடை அணிய தடைவிதிக்க வேண்டும்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. யோசனை! இஸ்லாத்தை உண்மைபடுத்தும் நாட்டு நடப்புகள்: இஸ்லாம் கூறும்...
-
''யாருடைய சுயபுத்தியும் சொல்லாத எந்த விஷயத்தையும் இந்தச் சாமியார்கள் சொல்லிவிடுவது இல்லை. ஆனால், அவர்களின் தோற்றம் தரும் மாயை, அவர்...
-
இன்று ஒரு தனி மனித அளவில் ஏற்படும் பிரச்சனையாக இருந்தாலும், அல்லது குடும்ப அளவிலான பிரச்சனையாக இருந்தாலும் அல்லது ஒரு நாட்டளவிலான பிரச...
-
இணையத்தின் ஊடாக பேசிக் கொள்வதற்குப் பயன்படும் மென்பொருளான Skype ஐ சில மாதங்களுக்கு முன்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங...
-
தமிழகம் முழுவதும் 8,222 தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டண நிர்ணயம் நேற்று வெளியிடப்பட்டது . இந்தப் பள்ளிகளுக்கு சராசர...
-
சவூதி அரேபியா: சுகாதாரமில்லாமல் உணவு விற்ற குற்றத்திற்காக தம்தாய்க்கே தண்டனை விதித்த சவூதி அதிகாரிக்கு ஆதரவாக பாராட்டு கள் குவிகின்றன....
-
அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் கடந்த 0 7-6-2013 வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்திய இலங்கை முஸ்லீம்களுக்கான மாபெரு...
-
பயணிகளின் கவனத்திற்கு! அப்துல் கரீம் , மேலப்பாளையம் இஸ்லாம் ஒரு நிறைவான , முழுமையான மார்க்கம். இது ஏதோ பூமிக்கு கீழே உள்ளத...

Post a Comment