கூகுள் பாகிஸ்தான் மற்றும் மக்ரோசாஃப்ட் பாகிஸ்தான் ஆகிய இரண்டு இணையதளங்களும் இன்று காலை முதல் hack செய்யப்பட்டுள்ளது.
google.com.pk மற்றும் Microsoft.pk ஆகிய இணையதளங்களும் தற்போது வேலை செய்யவில்லை(24-11-2012 3.00 PM IST).
தன்னை அடித்து கொள்ள ஆள் இல்லை என இறுமாப்பு கொண்ட கூகுளுக்கு இது பெறும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியை சேர்ந்த hacker கள் இந்த இரண்டு இணைதளங்களையும் hack செய்துள்ளனர். google Pakistan ன் home பேஜ் ஐ மாற்றி இரண்டு பென்குயின் படம் கொண்ட புகைப்படத்தை hacker கள் google இணையதளத்தில் போட்டுள்ளனர்.
இதுவரை Google மற்றும் Microsoft னால் இதை சரி செய்ய முடியவில்லை என்பதால் தற்போது இரண்டு இணையதளங்களும் முடங்கி போய் உள்ளது.
உனடியாக சரி செய்ய முடியாத வன்னம் hacker கள் மேற்கண்ட டொமைன்களின் registrar ன் database ஐ hack செய்து நெம்சர்வரை மாற்றியுள்ளனர்.
இந்த இரண்டு இணையதளங்களோடு apple.PK, paypal.PK, ebay.PK, blogspot.PK, chrome.PK, Cisco.PK உள்ளிட் பெறும் நிறுவனங்களின் 284 பாகிஸ்தான் இணையதளங்கள் hack செய்யப்பட்டுள்ளது.
இன்டர்நெட் உலகம் பாதுகாப்பு இல்லாதது என்பதை நெயர்கள் இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் தங்களின் முக்கியமான சொந்த தகவல்களை இன்டர்நெட்டிலிருந்து அப்புறப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது.
நன்றி - tntj .net
Post a Comment