வெள்ளை ஆடையும் காவி ஆடையும் (தொடர் : 3)

3. வெள்ளை ஆடையும் காவி ஆடையும்

ஆடைகளில் சிறந்து
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَسُوا مِنْ ثِيَابِكُمْ الْبَيَاضَ فَإِنَّهَا مِنْ خَيْرِ ثِيَابِكُمْ وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ رواه الترمذي
நபி (ஸல்அவர்கள் கூறினார்கள் : ''வெண்மையானஆடைகளை அணியுங்கள்ஏனெனில் அதுதான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும்மேலும் இறந்தவர்களையும் வெள்ளை ஆடைகளில் கஃபனிடுங்கள்.''
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)நூல் : திர்மிதி (915)

ஆடைகளில் தூய்மையானது
عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَسُوا الْبَيَاضَ فَإِنَّهَا أَطْهَرُ وَأَطْيَبُ وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُم  رواه الترمذي
நபி (ஸல்அவர்கள் கூறினார்கள் : ''வெள்ளை ஆடையை அணியுங்கள்அது மிகத்தூய்மையானதும் மணமிக்கதும் ஆகும்.''
அறிவிப்பவர் : ஸமுரா பின் ஜுýன்துப் (ரலி)நூல் : திர்மிதி (2734)

காவி இறைமறுப்பாளனின் ஆடை
أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ أَخْبَرَهُ قَالَ رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيَّ ثَوْبَيْنِ مُعَصْفَرَيْنِ فَقَالَ إِنَّ هَذِهِ مِنْ ثِيَابِ الْكُفَّارِ فَلَا تَلْبَسْهَا رواه مسلم
நபி (ஸல்அவர்கள் என்மீது இரண்டு காவி ஆடைகளைக் கண்டார்கள்அப்போது '' இதுஇறைமறுப்பாளர்களின் ஆடையாகும்இதை அணியாதே என்று கூறினார்கள்.''
அறிவிப்பாளர் : அம்ர் பின் ஆஸ் (ரலி)நூல் : முஸ்லிம் (4218)
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ رَأَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيَّ ثَوْبَيْنِ مُعَصْفَرَيْنِ فَقَالَ أَأُمُّكَ أَمَرَتْكَ بِهَذَا قُلْتُ أَغْسِلُهُمَا قَالَ بَلْ أَحْرِقْهُمَا رواه مسلم
நபி (ஸல்அவர்கள் என்மீது இரண்டு காவி ஆடைகளைக் கண்டார்கள்அப்போது (கோபமாக''உன்னுடைய தாயா இதை (அணியுமாறுஏவினார்கள்?'' என்று கேட்டார்கள்நான் ''இதைதுவைத்து (நிறத்தை மாற்றிவிடட்டுமா?'' என்று கேட்டேன்நபியவர்கள் ''இல்லை அதைஎரித்து விடு'' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)நூல் : முஸ்லிம் (4219)

அப்துந்நாஸிர்
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger