மதுவை ஒழிப்போம் ,செயலில் காட்டுவோம்

நாம் அனைவரும் மதுவை ஒழிப்போம் என்று கூறுகிறோம்.ஆனால் செயலில் எந்த அளவு செயல்படுகிறோம் ? 

நாம் மட்டும் திருந்துவதோடு சரி என்று வாழும் உலகில் தென் ஆப்ரிக்க வீரர் ஹாசிம் அம்லா அதுவும் டெஸ்ட் மற்றும் ஒருதின போட்டிகளில் உலகின் முதல் நிலை வீரர் தான் மட்டும் மதுவை அருந்தாமல் மதுவை விளம்பரப்படுத்தும் ஆடையும் அணிய மறுத்துள்ளது என்பது விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் சிறந்த முன்னுதாரணம் என்றால் மிகையில்லை.

இதன் மூலம் ஹாஷிம் அம்லா தனக்கு கிடைக்க வேண்டிய விளம்பர வருமானத்தை கைவிட்டது மட்டுமில்லாமல் விளம்பர ஆடை அணியாத காரணத்திற்காக ஒவ்வொரு போட்டிக்கும் அபராதமும் கட்டுகிறார் என்பது கூடுதல் சிறப்பு.

மேலும் மது மற்றும் ஆபாசத்திற்காக பல கோடி புரளும் ஐ பி எல் போட்டியே வேண்டாம் என்று ஆட மறுத்தவர்...இவரை சிறந்த விளையாட்டு வீரர் என்று கூறுவதை விட சிறந்த மனிதர் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.

குறிப்பு..ஐ பி எல் போட்டியின் பெங்களுரு அணியின் உரிமையாளரே மது விற்பனையின் மூலம் சம்பாதித்த மல்லையா தான்.மேலும் பல ஐ பி எல் அணிகளுக்கு மல்லையா தயாரிப்புகள் விளம்பரங்கள் தருகின்றன.மேலும் மக்கள் நலனில் அக்கறை செழித்த வேண்டிய தமிழக அரசின் முதன்மை வருமானமே மதுவை மைய்யமாக வைத்து தான்...

படித்ததில் பிடித்தது முக நூலில் இருந்து ......

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger