|
இணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் குறித்து பொது மக்கள், கல்வியாளர்கள்தங்களது கருத்துக்களை இ-மெயில் மூலம் தெரிவிக்க வழி வகுக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கு, 2014 -15ஆம் கல்வியாண்டுக்கானபாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படுகிறது.
புதிய பாடத்திட்டங்களை வடிவமைப்பதற்கான கல்வியாளர்கள் குழுவை கடந்தஆண்டு அரசு நியமித்தது. தற்போது, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கு 24பாடங்களை அந்த கல்வியாளர்கள் குழு வடிவமைத்துள்ளது. புதிய வரைவுபாடத்திட்டம் என்ற பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில்வெளியிடப்பட்டுள்ளது. மே மாதம் 30ஆம் தேதி வரை புதிய வரைவு பாடத்திட்டம் இணையதளத்தில்பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. புதிய வரைவுப்பாடத்திட்டம்குறித்து கல்வியாளர்கள், பொது மக்கள் தங்களது கருத்துக்களை மாநில கல்வியியல்மற்றும் ஆராய்ச்சி இயக்குனர், சென்னை-6 என்ற முகவரிக்கு தபால் மூலம்அனுப்பலாம் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்டுள்ளஅறிவிப்பில் கூறியுள்ளார்.
இணையத்தில் உள்ள புதிய பாடத்திட்டத்தை டவுன்லோடு செய்ய க்ளிக்குக - Draft Syllabus For 2014-15(XI-std) and 2015-16 (XII-std) புதிய பாடத்திட்டம் தொடர்பான உங்கள்கருத்துகளை scerttn@gmail.com அல்லது dtert@tn.nic.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல்அனுப்பலாம்.
திருத்துறைப்பூண்டி ராஜா முகம்மது
tntjsw
|
இணையத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் வெளியீடு..
Labels:
கல்வி தகவல்கள்
பிரபலமானவை
-
''யாருடைய சுயபுத்தியும் சொல்லாத எந்த விஷயத்தையும் இந்தச் சாமியார்கள் சொல்லிவிடுவது இல்லை. ஆனால், அவர்களின் தோற்றம் தரும் மாயை, அவர்...
-
கேள்வி : பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆனைத் தொடலாமா? ஷாகிரா பதில் : தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள். அல்குர்ஆன...
-
இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களில் பலர் மூடப்பழக்க வழக்கங்...
-
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்படவில்லை என்பதற்குப் பல ஆதாரங்களை நாம் எடுத்துக் காட்டினோம். அவற்றில் ஒரு ஆதாரத்தைப் ப...
-
உயிரைப் பணயம் வைத்து ஊர்வலமாக்கப்பட்ட ஏகத்துவம் M.A.Hafeel Salafi 1980 களில் தவ்ஹீத் என்று உச்சரித்தாலே ஊரை விட்டு விலக்கிவிட...
-
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும், தாருஸ் சுன்னா அல் இஸ்லாமியா என்ற அமைப்பிற்கும் இடையில் 27.12.2012 அன்று விவாத ஒப்பந்தம் செய்வதாகவும், ஒப...
-
டெல்லி கற்பழிப்பு தீர்வு என்ன? நன்றி - அதிரை tntj
-
விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சி கிளையில் கடந்த 25-12-2012 அன்று கங்கை அமரன் என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக...
-
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளையில் கடந்த 10.12.2012 அன்று காளிச்சாமி என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு ...
-
எத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று..! ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெயில...
Post a Comment