கும்பகோணத்தில் நடைபெற்ற 14வது TNTJ மாநிலப் பொதுக்குழு :புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு!


கும்பகோணத்தில் நடைபெற்றுவரும் 14வது TNTJ மாநிலப் பொதுக்குழு : புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு!






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின்  14வது மாநிலப் பொதுக்குழு இன்று 14-04-2013 கும்பகோணத்தில் கூடியது. இப்பொதுக்குழுவில் வரும் மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாகம் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது .

மாநில தலைவர் -  சகோ. பீஜே அவர்களும்

மாநில பொதுச்செயலாளர் -  சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்களும்

மாநில பொருளாளர் - சகோ. எம்.ஐ. சுலைமான் அவர்களும்

மாநில துணை தலைவர் - சகோ. செய்யது இப்ராஹிம் அவர்களும்

மாநில துணை பொதுச்செயலாளர் - சகோ. யூசுஃப் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.....


மாநில செயலாளர்களாக கீழ்க்கண்ட பத்து நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது ...

1. எக்மோர் சாதிக்

2. அப்துல் ஜப்பார்

3. கோவை அப்துர்ரஹீம்

4. அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி

5. நெல்லை யூசுஃப்

6. பத்ருல் ஆலம்

7. முகப்பேறு E. முகம்மது

8. திருத்துறைபூண்டி அப்துர்ரஹ்மான்

9. தொண்டி சிராஜ்

10. ஆவடி இப்ராஹிம் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.....

மேலும் விபரங்கள் இன்ஷாஅல்லாஹ் விரைவில்.........

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger