ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் தூய இஸ்லாத்தினை தனது வாழ்க்கை நெறியாக பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 15-02-2013 வெள்ளி அன்று தபூக் விமான நிலையத்தில் கிளை செயலாளர் சகோ. நிஜாம் அவர்களுடன் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் நாடு மிந்தனாவை சேர்ந்த இரு சகோதரர்கள் தூய இஸ்லாத்தினை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
அவர்களுக்கு கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தின் கொள்கைகளை விளக்கக் கூறினார்கள்.
சகோ. ஜோஸப் அவர்கள் தனது பெயரை யூசுஃப் என்றும். சகோ. ரெய்னால்டோ தனது பெயரை அப்துல் ரஜாக் என்றும் மாற்றிக்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்;
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger