K .K .நகர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சரவணன்


தென் சென்னை மாவட்டம், K .K .நகர் கிளை சார்பாக கடந்த 06.01.2013 அன்று,  சரவணன் என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டு தன் பெயரை சாஜித் என்று மாற்றி கொண்டார். அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.
நன்றி - tntj.net 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger