தேனீக்களின் வழி அறியும் திறன்

உலகில் எத்தனையோ உயினங்கள் இறைவனால் படைக்கப்பட்டுள்ளனஅவற்றில் தேனீக்கள் தமது பாதையை எளிதாகக்கண்டு பிடித்து விடுகின்றன என்று திருக்குர்ஆன் கூறுகிறது அதை இன்றைய அறிவியல் அப்படியே மெய்ப்பித்துள்ளது,இது குறித்து குர்ஆன் கூறுவது இது தான்

மலைகளிலும்மரங்களிலும்மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்பின்னர்ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடுஉனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!'' என்றுஉமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான்அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்டநிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது.சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.
திருக்குர் ஆன் 16:68,69
இது குறித்து இன்றைய (2 நவம்பர் 2010 தினமலர்) சென்னை பதிப்பில் வந்த செய்தியைப் பாருங்கள்
லண்டன் சிக்கலான கணிதத்திற்குகம்ப்யூட்டரை விட தேனீக்கள் தீர்வளித்துள்ளதாகபிரிட்டன் விஞ்ஞானிகள்தெரிவித்துள்ளன.பிரிட்டனை சேர்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் தேனீக்கள் போக்குவரத்து குறித்து ஆய்வு ஒன்றைமேற்கொண்டனர்.
 
அதில்விற்பனை பிரதிநிதியின் சிக்கலான போக்குவரத்து வழிக்குகம்ப்யூட்டரை விட தேனீக்கள் எளிதாகதீர்வளித்துள்ளன என்று தெரிவித்துள்ளனர்.பல்வேறு இடங்களுக்கு விற்பனை பிரதிநிதிகள் செல்வதற்கான வழிகள்குறித்துகம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்யப்பட்டதுஅதன் மூலம்அதிக இடங்களுக்குகுறுகிய நேரத்தில்எளிதாகசென்று சேர்வதற்கான குறுக்கு வழிகளை கம்ப்யூட்டர் உருவாக்கி கொடுத்ததுஆனால்பிரிட்டன் விஞ்ஞானிகள் நடத்தியதேனீக்கள் குறித்த ஆய்வில்கம்ப்யூட்டர் உருவாக்கிய வழிகளை விடஅதிக வழிகளை தேனீக்கள் பயன்படுத்தியது தெரியவந்தது.தேனீக்கள் நாள்தோறும்தேனை சேகரிப்பதற்காகபூக்களைத் தேடி அதிக தூரம் பயணம் செய்கிறதுபறப்பதற்காக,அதிக சக்தியை செலவழிக்கும் தேனீகுறுகிய நேரத்தில்அதிக பூக்களுக்கு செல்கிறதுஇதற்காககுறுக்கு வழிகளைஅதிகமாக பயன்படுத்துவது தெரிய வந்தது.இதுகுறித்து பிரிட்டனை சேர்ந்த ராயல் ஹாலோவே பல்கலைக்கழகத்தைசேர்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வறிக்கையில் அவர்கள் கூறியுள்ளதாவது:தேனை தேடிதேனீக்கள் அதிக பயணம் மேற்கொள்கின்றனஆனால்,அவை அதிக குறுக்கு வழிகளை பயன்படுத்துகின்றனஇதற்காககம்ப்யூட்டரின் உதவியுடன்செயற்கை பூக்களைகொண்டுதேனீக்களின் பயண வழியை கண்காணித்தோம்அதில்தேனீக்கள் மிகக்குறைவான நேரத்தில்வெவ்வேறுபூக்களுக்கு செல்வதற்கு அதிக குறுக்கு வழிகளை பயன்படுத்துவதை கண்டறிந்தோம்.அந்த வழிகள்விற்பனை பிரதிநிதிசெல்வதற்காககம்ப்யூட்டர் உருவாக்கி கொடுத்த வழிகளை விடஅதிக வழிகளாகும்இதன் மூலம்கம்ப்யூட்டரின்அறிவைமிகச்சிறிய தேனீயின் மூளை மிஞ்சியுள்ளது.இவ்வாறு விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 
02.11.2010. thanks to - onlinepj.com



Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger