இந்த சகோதரருக்கு துபை மண்டல தலைவர் சகோ.முஹம்மது அலி அவர்கள் இஸ்லாமிய அடிப்படை, தொழுகை முறை ஆகியவற்றை பற்றி விளக்கினார்.
மேலும், இந்த சகோதரருக்கு திருகுர்ஆன் மற்றும் இஸ்லாமிய புத்தங்கள் அல்கூஸ் கிளை சார்பாக வழங்கப்பட்டது.எல்லாம் புகழும் நம்மை படைத்த அல்லாஹ் ஒருவனுக்கே!!!!!
நன்றி - tntj.net
Post a Comment