+2 முடிவுகள் - 9 பேர் மாநில அளவில் மூன்றாமிடம்



+2 முடிவுகள் - 9  பேர் மாநில அளவில் மூன்றாமிடம்!சென்னை: +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப் பட்டது. இதில் மாநில அளவில் 9 மாணவர்கள் மூன்றாமிடம் பெற்றுள்ளனர
இவர்களின் விபரம் வருமாறு:

1) ராஜேஸ்வரி சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி கோசாகுளம், மேலூர், மதுரை

2) கலைவாணி குறிஞ்சி மெட்ரிக் பள்ளி, நாமக்கல்

3) விஷ்ணுவர்த்தன் கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, நாமக்கல்

4) கண்மணி கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, நாமக்கல்

5) மனோதினி கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, நாமக்கல்

6) ரவீனா எஸ்,வி. மந்திர் மெட்ரிக் பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி

7) நிவேதிதா ஜியோன் மெட்ரிக் பள்ளி, சேலையூர், செங்கல்பட்டு

8) பூஜா எஸ். சங்கர் சுவாமி எம். மெட்ரிக் பள்ளி, போரூர், பொன்னேரி

9) முத்து மணிகண்டன் நாசரேத் மெட்ரிக் பள்ளி, ஆவடி, திருவள்ளூர்

நன்றி - இந்நேரம் 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger