![]() |
சென்னையை அடுத்த
காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின்
தமிழ்ப்பேராயம் சார்பில்,கணினித் தமிழ் அடிப்படையும்,
பயன்பாடும் குறித்த 1 மாத கால பயிற்சி வகுப்புகள்
நடத்தப்படுகின்றன.
கணினித் தமிழ் குறித்த அடிப்படை விஷயங்களைத்
தெரிந்து கொள்ளும்வகையில்வரும் மே மாதம் 2ம்தேதி முதல்
31ம் தேதி வரை காட்டாங்கொளத்தூர்
எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற
உள்ள கணினித் தமிழ் பயிற்சிவகுப்பில் சேர விரும்புவோர்
வரும் 20-4-2013க்குள் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
தமிழ்ப் பேராயம்,
எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம்,
காட்டாங்கொளத்தூர் - 603203.
தொலைபேசி எண் 044-27455765, 27455768
செல்பேசி-99400 36001
நன்றி:- தினமணி
நன்றி - tntjsw
|
எஸ்.ஆர்.எம்.பல்கலையில் கணினித் தமிழ் சான்றிதழ் பயிற்சி வகுப்பு...
Labels:
கல்வி தகவல்கள்,
கல்வி வழிகாட்டி
பிரபலமானவை
-
எகிப்து நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன். தனக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் இருந்...
-
கடந்த வாரம் சென்னையில் நடந்த ஒரு நிகழ்வு மனித நேயம் குறித்து பேசுபவர்களை சிந்திக்க வைத்துள்ளது . மனிதநேயம் என்ற ...
-
உண்மையான இஸ்லாமியர்களின் உன்னத குறிக்கோள் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்பது தான். இந்த இலட்சியத்திற்காகவே தொழுகின்றனர்.நோன்பு நோற்கின்றன...
-
நபிகளாரின் பகிரங்க அழைப்பு லஹப் என்ற வார்த்தை இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் இடம்பெற்றிருப்பதால் லஹப் என்று பெயர் பெற்றது. அதேபோ...
-
இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service - களை மொபைல் நிறுவனங்கள் Activate ச...
-
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் , பொறியாளர் மற்றும் ஆராய்ச்சியாளராக பணிபுரிய விரும்புவோரின் விண்ணப்பங்கள் வரவேற்க...
-
இஸ்லாத்தில் போர் செய்வதற்குத் தடுக்கப்பட்ட நான்கு புனித மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்று. ஹிஜ்ரி ஆண்டின் துவக்க மாதமான முஹர்ரம் மாதத்த...
-
விபச்சாரத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்திய பாலியல் தொழிலாளியின் மகளை அமெரிக்காவின் போர்டு கல்லூரி கல்வி அமைப்பு தத்தெடுத்துள்ளது. ...
-
இஸ்லாத்தை உண்மைபடுத்தும் நாட்டு நடப்புகள் தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் கொசுக்கள் கட்டுக்கடங்காமல் பெருகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் ...
-
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இன்று 3 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சுமார் 10 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்து மருத்துவமனைய...
Post a Comment