சிறப்பான இலவச ஆன்டிவைரஸ் வழங்கிவரும் அவாஸ்ட், பிப்ரவரி 27 அன்று அதன் புதிய பதிப்பாக Avast 8.0 வை தந்துள்ளது. கிராக் வர்சனில் இன்டர்நெட் செக்யூரிட்டி பயன்படுத்துவதைவிட இலவசமாக Avast 8.0 வை பயன்படுத்தி நமது கணினியை பாதுக்காப்போம்.
Avast Free AntiVirus 8.0 டவுன்லோட் செய்ய
இதில் உள்ள அவசியமான மூன்று வசதிகளை பார்ப்போம்.
Avast 8.0 ல் சாப்ட்வேர் அப்லோடர் வசதி இருப்பதால் நமது கணினியில் உள்ள மற்ற மென்பொருள்களின் புதிய பதிப்பு வெளியாகும் பொது அப்டேட் செய்துக்கொள்ளலாம்.
Ccleaner, Advanced System Care போல கணினியை சுத்தப்படுத்தும் ப்ரோவ்சர் கிளினர் வசதி உள்ளது.
Site Blocking வழியாக தேவைஇல்லாத வலைத்தளங்களை நிறுத்தி வைக்கலாம். நான் பயன்படுத்திய வகையில் சிறப்பாக உள்ளது. மேலும் பல்வேறு வசதிகளை அறிந்துக்கொள்ள
What's new in version 8.0.1482

நன்றி - வடகரை தாரிக்
Post a Comment