|
இந்தியா முழுவதும் ஐஏஎஸ் மற்றும்ஐபிஎஸ் அதிகாரிகள்
பற்றாக்குறை காரணமாகமத்திய அரசின் பணிகள் தொய்வடையும் நிலை உள்ளது. நாடு முழுவதும்3000க்கும்மேற்பட்டபணி இடங்கள் காலியாக உள்ளன. அரசுக்கு சிவில் சர்வீஸ் துறையின்தேவை அதிகரித்துள்ளதே பற்றாக்குறைக்கு காரணமாகும். ஆனால் இந்தபற்றாக்குறை 2025 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.
பற்றாக்குறையை குறைப்பதற்கு அதிக
எண்ணிக்கையில் அதிகாரிகளைஎடுப்பதற்கான திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை.DOPT Department of Personnel and Trainingஅதிக எண்ணிக்கையில் அதிகாரிகளை எடுப்பதால்சிவில் சர்வீஸ் துறையின் கட்டஅமைப்பு பாதிக்கப்படும் என அஞ்சுகிறது.
மொத்த பற்றாக்குறை புள்ளி விவரம்:
மாநிலங்கள் வாரியான ஐஏஎஸ்அதிகாரிகளின் பற்றாக்குறை புள்ளி விவரம்:
இந்த வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் 180ஐஏஎஸ் மற்றும்150ஐபிஎஸ் அதிகாரிகளை
பணியில் அமர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
மத்தியஅரசுப்பணிகள்தேர்வாணையத்தால் (Union Public Service Commission)இதற்கான தேர்வு
நடத்தப்டுகிறது.மேலும் இதுவே( இந்த வருடம் நடத்தும் தேர்வே)இந்திய வரலாற்றில் அதிக எண்ணிக்கையில் ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வாகும்.
ஏனன்றால்
2005 – 2006ஆம் ஆண்டு 89ஐஏஎஸ்அதிகாரிகளையும்
2007 ஆம் ஆண்டு110ஐஏஎஸ் அதிகாரிகளையும்
2008ஆம் ஆண்டு120ஐஏஎஸ் அதிகாரிகளையும்
2009 ஆம் ஆண்டு130ஐஏஎஸ் அதிகாரிகளையும்
2010ஆம் ஆண்டு150ஐஏஎஸ் அதிகாரிகளையும்
2011 – 2012ஆம் ஆண்டு170ஐஏஎஸ் அதிகாரிகளையும் தேர்வானையம் தேர்ந்தெடுத்துள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி லால் பகதூர் சாஸ்த்திரி பயிற்சி மையத்தில்(LalBahadurShastri
National Academy Administration)வழங்கபடுகிறது.இந்த மையத்தின் அதிகப்படியான கொள்ளவும் 180மட்டுமே.
ஐ.ஐ.பி.எ (IIPA)எனும் அறிக்கை கூறுவதாவது 2020ஆம் ஆண்டுக்குள் இந்தப் பற்றாக்குறையை
போக்குவதற்கு
280ஐஏஎஸ் அதிகாரிகளை2013ஆம் ஆண்டும்
456ஐஏஎஸ் அதிகாரிகளை2014ஆம் ஆண்டும்
332ஐஏஎஸ் அதிகாரிகளை2019ஆம் ஆண்டும் எடுக்க வேண்டும். காரணம்
என்னவென்றால் 2020ஆம் ஆண்டுக்குள்1408ஐஏஎஸ் அதிகாரிகள் ஓய்வு பெறுவார்கள் என்கிறது.
ஐ.ஐ.பி.எ (IIPA)அறிக்கையின் அடிப்படையில் அரசு 2020ஆம் ஆண்டு வரை 70ஐபிஎஸ் அதிகாரிகளை
மாற்று வழி தேர்வு முறையிலும் (Other then Civil Service Exam)150ஐபிஎஸ் அதிகாரிகளை UPSCதேர்வு முறையிலும் தேர்ந்தெடுக்க அனுமதி அளித்துள்ளது.
கீழக்கரைரபீக்
மாணவரணி
நன்றி - tntjsw
|
ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறை...
Labels:
கல்வி தகவல்கள்
பிரபலமானவை
-
''யாருடைய சுயபுத்தியும் சொல்லாத எந்த விஷயத்தையும் இந்தச் சாமியார்கள் சொல்லிவிடுவது இல்லை. ஆனால், அவர்களின் தோற்றம் தரும் மாயை, அவர்...
-
SAIL(Steel Authority of India Limited) நிறுவனத்தில் டெக்னீ ஷியன் டிரெய்னி பணிக்கு தகுதியான B.E பட்டதாரிகளிடமிருந்து வி...
-
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும், தாருஸ் சுன்னா அல் இஸ்லாமியா என்ற அமைப்பிற்கும் இடையில் 27.12.2012 அன்று விவாத ஒப்பந்தம் செய்வதாகவும், ஒப...
-
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்படவில்லை என்பதற்குப் பல ஆதாரங்களை நாம் எடுத்துக் காட்டினோம். அவற்றில் ஒரு ஆதாரத்தைப் ப...
-
அல்லாஹ்வின் அருள் தவிர வேறு இதற்கு வேறு ஒரு காரணமும் இல்லை. நாட்டில் இருக்கின்ற இயக்கங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான் குறைந்த அளவு...
-
கேள்வி : பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆனைத் தொடலாமா? ஷாகிரா பதில் : தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள். அல்குர்ஆன...
-
கடந்த 6-12-2012 அன்று கேப்டன் நியுஸ் தொலைக்காட்சியில் பாபர் மஸ்ஜித் குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பி.ஜே அவர்கள் கலந்த...
-
இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களில் பலர் மூடப்பழக்க வழக்கங்...
-
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளையில் கடந்த 10.12.2012 அன்று காளிச்சாமி என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு ...
-
அராஜக காவல்துறையை கண்டித்து பொதுக்கூட்டம் அராஜக காவல்துறையை கண்டித்து பொதுக்கூட்டம் 29.012.12

Post a Comment