விண்வெளி திருவிழா 2013 (Aerospace festival 2013) ...

விண்கலங்கள் மற்றும் வானூர்தி பற்றிய அறிவை வளர்க்கும் வகையில் வின்வெளி திருவிழா 2013யை  (Aerospace festival 2013) பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் நடத்த உள்ளதுPMU(Periyar PURA (Providing Urban Amenities in Rural Areas)) (கிராமப்புறங்களில் நகர்ப்புற வசதிகள் வழங்குதல்என்ற திட்டத்தின் கீழ்இந்நிகழ்ச்சி ஏற்பாடு செயப்பட்டுள்ளதுநாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியை கிராமப்புறங்களில் உள்ளமாணவர்கள் அறிந்து கொள்ளவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

இந்நிகழ்ச்சியில் நம் நாட்டின் முன்னனி நிறுவனங்களின் முதன்மையான கண்டுபிடிப்புகளான BrahMosISRO,DRDONAL, HAL, TNSCST, ADA, ADE and IISCவை இடம் பெற உள்ளனமேலும் தற்போதைய மற்றும் எதிர்காலஆராய்சிகள் பற்றிய தகவல்களும் உள்ளன.

விஞ்ஞானி APJ.அப்துல் கலாம், இஸ்ரோ முதன்மை இயக்குநர் மயில்சாமி அண்ணா துரை மேலும் இதுபோன்ற பல விஞ்ஞானிகள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.

வானூர்தி மற்றும் விண்வெளி (Aeronautical and Aerospace Engineering) பற்றிய அறிவை வளர்ப்பதும்நிகழ்காலமற்றும் எதிர்கால கண்டுபிடிப்புகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எனபதே இந்நிகழ்சியின்முக்கிய நோக்கமாகும்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வானூர்தி மற்றும் விண்வெளி பொறியலின்முக்கியதுவம் மற்றும் பயன்பாடுகளை அறிந்து கொள்வதற்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும்.

ஜனவரி 21 – 2013முதல்  ஜனவரி23 – 2013மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஜனவரி 17– 2013க்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு கட்டணம் உண்டு.

மேலும் தகவல்களுக்கு கீழ் கண்ட இணையதளத்தை பார்வை இடவும்

http://www.pmu.edu/aerofest/.


நன்றி -tntjsw 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger