TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய {ஆந்திரா} கிருஷ்ணா!..

அல்லாஹ் அக்பர்! அல்லாஹ் அக்பர்!! அல்லாஹ் அக்பர்!!! அல் ஹம்து லில்லாஹ்….!!!!

TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய {ஆந்திரா} கிருஷ்ணா!...

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளையில் கடந்த 20/12/2012 வியாழனன்று Tabuk {Prince Fahad Bin Sultan Hospitalலில்} பணிபுரியும் ஆந்திராவைச் – சேர்ந்த சகோ, கிருஷ்ணா அவர்கள் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெரியாக ஏற்றுக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.

அவருக்கு கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் கொள்கை விளக்கம், வணக்க முறைகள் அனைத்தையும் ஹிந்தி மொழியில் விளக்கிக்கூறி, {ஸஹாதா} கலீமாவையும் சொல்லிக் கொடுத்தார்.

மேலும் அவர் தனது பெயரை அப்துல்லாஹ் என்றும் மாற்றிக்கொண்டார். இறுதியில் அவருக்கு ஹிந்தி, தெழுங்கு மொழியிலான முக்கிய நூல்களையும் வழங்கினார்.

அல் ஹம்து லில்லாஹ்….!!

அன்புச்சகோதர,சகோதரிகளே! வல்ல இறைவனிடம் இவருக்காக துஆ செய்யுங்கள்!

“அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லீம்! என்று கூறியவனைவிட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?” [திருக்குர்ஆன் - 41:33]

நன்றி- tntj  தபுக் கிளை  தலைவர் சகோதரர் அப்துல் அஜீஸ் அவர்களின்  முக நூலில் இருந்து 

Share this article :

Post a Comment

பிரபலமானவை

Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger