Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label தாவா நிகழ்சிகள். Show all posts
Showing posts with label தாவா நிகழ்சிகள். Show all posts

குவைத் வாழ் இலங்கை சகோதரர்களுக்கான SLTJ யின் ஒன்லைன் நிகழ்ச்சி

கடந்த 11.01.2013 வெள்ளி அன்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் குவைத் மண்டல மிர்காப் கிளை இலங்கை சகோதரர்கள் ஏற்பாடு செய்த ஆன்லைன் நிகழ்ச்சியில் “தனித்து விளங்கும் தவ்ஹீத்” எனும் தலைப்பில் சகோதரர் என்.டீ.எம்.பர்ஸான் Skype மூலம் இலங்கையில் இருந்து உரை நிகழ்த்தினார். உரையை தொடர்ந்து மார்க்க சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற ‘கேள்வி பதில்’ நிகழ்ச்சியும் ஏற்பாடும்  செய்யப்பட்டிருந்தது இதில் பலர் தங்களது  சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!
நன்றி - sltjweb.com 
0 comments

முர்காப் சிட்டியில் டிசம்பர் 21 உலகம் அழியுமா?விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம்



அல்லாஹுவின் திருப்பெயரால் 
அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் ஃபாஹாஹில் கிளையின் சார்பாக இன்று 21-12-2012 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு டிசம்பர் 21 உலகம் அழியுமா?என்ற தலைப்பில் முர்காப் சிட்டியில் நமது குவைத் மண்டல கிளை நிர்வாகிகள் 
சகோதரர்கள் புதுகைகனி,ஹத்தீன் மீரான்,பயான் மன்சூர் ,கூத்தாநல்லூர் ஹாஜி ஆகியோர் நோட்டீஸ் விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம் செய்தனர்,அல்ஹம்துலில்லாஹ்,,,,இதில் மாற்று மதத்தினர் மற்றும் இஸ்லாமிய மக்கள் பெருந்திரளாக கூடியுள்ள இடங்களில் சென்று நோட்டீஸ் விநியோகம் செய்தனர்,,,,,,எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே!!!!

0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger