குவைத்மண்டல பொதுக்குழு 2013




அல்லாஹ்வின் திருப்பெயரால்

தவ்ஹித்ஜமாத் குவைத் மண்டல பொதுக்குழு மநில தலைவர் பி ஜெயினுல் ஆப்தீன் அவர்கள் முன்னிலையில் மாநில மேலான்மை குழு உறுப்பினர் அல்தாபி அவர்கள் தலைமையில் நடந்தது அதில் வரவு சிலவு கனக்குகள் ,தவ்ஹித்ஜமாத்தின் செயல்பாடுகள்,மற்றும் பிஜெ பயனம் சம்மந்தமான வதந்திகளுக்கு தந்த விளக்கம் போன்ற நிகழ்வுகளோடு பழைய நிர்வாகம் முழுவதுமாக விலகிகொண்டது அதை தொடர்ந்து அல்தாபி அவர்கள் புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்தி அதில் கீழ்கண்டவர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் 

தலைவர் கூனிமேடு ராஜா அஹமது சரீபு
செயளாளர் கூத்தாநல்லூர் ஜின்னா
பொருளாளர் புதுக்கோட்டை சம்சுதீன்
துனை தலைவர் நெல்லிகுப்பம் உசேன் பாபு
துனை செயளாளர் து.களத்தூர் பொறியாளர் அப்துல் ஹமீது
துனை செயளாளர் லால்குடி ஹாஜி முகம்மது
துனை செயளாளர் கூனிமேடு இல்யாஸ்
துனை செயளாளர் கும்பகோனம் முஜிபுர்ரஹ்மான்

தனிக்கை குழு 

முத்துப்பேட்டை அன்சாரி
திருப்பனந்தாள் அப்துல் நசீர்
திருவன்னாமலை அபுசாலிஹ்
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger